Facebook Pixel வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை | Dinamani Cuddalore - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

Dinamani Cuddalore

|

December 20, 2025

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியதாவது:

வெனிசுலாவுடன் போர் நடத்துவது குறித்து தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இருந்தாலும் அதற்கான வாய்ப்பை மறுக்க மாட்டேன். வெனிசுலா மீது போர் தொடுப்பதும், தொடுக்காததும் அந்த நாட்டு அரசின் கைகளில்தான் உள்ளது. அவர்கள் முட்டாள்தனமாக செயல்பட்டு எண்ணெய்க் கப்பல்களை இயக்கினால், அந்நாட்டுக்கு எதிரான அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கும்.

வெனிசுலா அதிபர் மடுரோவை பதவியிலிருந்து அகற்றுவதற்காக, 'போதைப் பொருள் எதிர்ப்புப் போர்' என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

மத்திய அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கோபம்: கார்கே

'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்' என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Cuddalore

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களிலும், மதுரையில் இரு இடங்களிலும் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Cuddalore

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

தெலங்கானா: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 பேர் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Cuddalore

புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்

நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

time to read

1 min

May 26, 2026

Dinamani Cuddalore

மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

time to read

2 mins

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size