Prøve GULL - Gratis
பிகார் முதல்வராக நிதீஷ் குமார் இன்று பதவியேற்பு
Dinamani Cuddalore
|November 20, 2025
பிகார் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தேர்வு செய்தது.
-
அவரது தலைமையிலான புதிய அரசு வியாழக்கிழமை (நவ. 20) பதவியேற்கிறது. பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்கவிருப்பது, இது 10-ஆவது முறையாகும்.
பிகார் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.
ஐக்கிய ஜனதா தளத்தைவிட பாஜக அதிக தொகுதிகளில் வென்றதால், நிதீஷ் குமார் முதல்வராகத் தொடர்வாரா என்ற கேள்வி நிலவிய சூழலில், அவரே மீண்டும் முதல்வர் என்பதை கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.
Denne historien er fra November 20, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
3-ஆவது பதக்கம் வென்றார் மஹித் சந்து
ஜப்பானில் நடைபெறும் டெஃப்லிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கி சுடுதலில், இந்தியாவின் மஹித் சந்து தனது 3ஆவது பதக்கத்தை வியாழக்கிழமை வென்றார்.
1 min
November 21, 2025
Dinamani Cuddalore
நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வர்கள்: 8-ஆவது இடத்தில் நிதீஷ் குமார்
பாட்னா, நவ. 20: நாட்டில் நீண்ட காலம் பதவி வகித்த 10 முதல்வர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தில் பிகார் முதல் வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார் உள்ளார்.
1 min
November 21, 2025
Dinamani Cuddalore
2-ஆவது நாளாக பங்குச் சந்தை உயர்வு
எண்ணெய் & எரிவாயு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிப் பங்குகளில் வாங்குதல் மற்றும் புதிய அந்நிய முதலீட்டு வரவு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.
1 min
November 21, 2025
Dinamani Cuddalore
கிரக தோஷங்கள் போக்கும் தலம்
பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே 'ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
1 mins
November 21, 2025
Dinamani Cuddalore
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்
உலகெங்கிலும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை (நவ. 21) தொடங்குகிறது.
1 min
November 21, 2025
Dinamani Cuddalore
குவாஹாட்டி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகம்
இந்தியா - தென்னாப்பிரிக்கா 2 - ஆவது டெஸ்ட்டில் விளையாடும் குவாஹாட்டி மைதான ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமானதுபோல் தெரிவதாக, தென்னாப்பிரிக்க பந்துவீச்சு பயிற்சியாளர் பீட் போத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
November 21, 2025
Dinamani Cuddalore
9 தங்கத்துடன் வரலாறு படைத்தது இந்தியா
உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்
1 mins
November 21, 2025
Dinamani Cuddalore
2026 ஜூனில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
November 21, 2025
Dinamani Cuddalore
தேனும் நஞ்சாகும்!
சமூக ஊடகங்கள், இணையதளங்களின் ஆதிக்கம் எப்படி மக்களை மடைமாற்றி மழுங்கடித்து விட்டது என்று யோசிக்கும்போது ஆதங்கம், வியப்பு, கவலை எல்லாமே ஒருங்கே வருகின்றன.
2 mins
November 21, 2025
Dinamani Cuddalore
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை தொல். திருமாவளவன் புதன்கிழமை சந்தித்து பேசினார்.
1 min
November 20, 2025
Listen
Translate
Change font size

