Prøve GULL - Gratis
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம்
Dinamani Cuddalore
|July 12, 2025
இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
-
புவனேசுவரம், ஜூலை 11: இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பாஜகவின் நலன்களுக்காகப் பாடுபடுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
மகாராஷ்டிரத்தைப் போல் எதிர்வரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக சதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு எதிரான மனுக்களை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் பணியைத் தொடர தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்த நிலையில், ராகுல் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாஜகவின் வெற்றிக்கு உதவவே இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்தாகும்.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’ என்ற பேரணியில் ராகுல் பங்கேற்றுப் பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகளே, அந்த மாநில பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது. இத்தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலில் ஒரு கோடி பேர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதிலளிக்கவில்லை.
மகாராஷ்டிர பாணியில், எதிர்வரும் பிகார் பேரவைத் தேர்தலிலும் முறைகேட்டில் ஈடுபட பாஜக சதியில் ஈடுபட்டுள்ளது.
Denne historien er fra July 12, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!
காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
2 mins
May 11, 2026
Dinamani Cuddalore
உலகக் கோப்பை ஷாட் கன்: நீரு, விவான் இணைக்கு வெண்கலம்
கஜகஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பை ஷாட் கன் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா, விவான் கபூர் இணை ஞாயிற்றுக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
சென்னையை வென்றது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி 1-4 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
அஸான் அவைஸ் சதம்: பாகிஸ்தான் 386
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய ரீகர்வ் மகளிர் அணிக்கு தங்கம்
சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இந்திய ரீகர்வ் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இறுதியில் 6 பேர், 7 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சிறுவர் 6 பேர் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரைபகினா, ஸ்விடோலினா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான கஜகஸ்தானின் எலனா ரைபகினா, அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினர்.
1 min
May 11, 2026
Dinamani Cuddalore
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
May 10, 2026
Dinamani Cuddalore
அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
May 10, 2026
Translate
Change font size
