Prøve GULL - Gratis
நீங்களும் விண்வெளி வீரர்களாகி நிலவில் நடைபோடலாம்
Dinamani Cuddalore
|July 09, 2025
மாணவர்களுக்கு சுபான்ஷு சுக்லா ஊக்கம்
-
புது தில்லி, ஜூலை 8: வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து கலந்துரையாடிய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, உங்களில் பலர் எதிர்கால விண்வெளி வீரர்கள் ஆகலாம்; நிலவில் கூட நடை போடலாம் என்று கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேகாலயத்தின் ஷில்லாங் நகரில் உள்ள வடகிழக்கு விண்வெளி மையத்தில் (என்இஎஸ்ஏசி) செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் அஸ்ஸாம், மேகாலயம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 7 பள்ளிகளின் மாணவர்களுடன் சுபான்ஷு சுக்லா 'ஹாம்' வானொலி மூலம் சுமார் 10 நிமிஷங்கள் உரையாடினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாள்களை நிறைவு செய்துள்ள சுபான்ஷு சுக்லா, விண்வெளி வீரருக்கான பயிற்சி பெற்றது மற்றும் விண்வெளியில் ஆரோக்கியமாக இருப்பது தொடர்பான தனது விண்வெளி நிலைய அனுபவங்கள் குறித்து மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
Denne historien er fra July 09, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிர்வாக இயக்குநர்
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக விஜய் ஆனந்த் வரும் மே 1-ஆம் தேதி முதல் பொறுப்பேற்கவுள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் சாதனை என கூறுவது ஏமாற்றும் செயல்
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சாதனை படைக்கப்பட்டதாகக் கூறுவது ஏமாற்றும் செயல் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 100% வரி விலக்கு
சீனா அறிவிப்பு; நாளைமுதல் அமல்
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
தமிழகத்துக்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. நீர்: கர்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடகம் மே மாதம் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 mins
April 30, 2026
Dinamani Cuddalore
காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞர் கைது
சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
இந்தியாவை வென்றது சீனா
தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியா 2-3 என்ற கணக்கில் சீனாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
'விரைவில் புத்திசாலித்தனமாக மாறுங்கள்'
ஈரான் உடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அந்த நாடு விரைவில் புத்திசாலித்தனமாக மாற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.
1 mins
April 30, 2026
Dinamani Cuddalore
தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை: 3 நாள்கள் கூடுதல் அவகாசம்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள்
1 min
April 30, 2026
Dinamani Cuddalore
வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இது வரையில் இல்லாத அளவுக்கு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2 mins
April 30, 2026
Translate
Change font size

