Prøve GULL - Gratis
ரடுகானு, அஸரென்காவுக்கு வெற்றி
Dinamani Cuddalore
|March 21, 2025
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
-
மியாமி கார்டன்ஸ், மார்ச் 20: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பிரிட்டனின் எம்மா ரடுகானு, பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில், யுஎஸ் ஓபன் முன்னாள் சாம்பியன் எம்மா ரடுகானு 6-2, 6-1 என்ற செட்களில் ஜப்பானின் சயாகா இஷியை வென்றார். இருமுறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான விக்டோரியா அஸரென்கா 6-3, 6-1 என எளிதாக, உக்ரைனின் அன்ஹெலினா கலிநினாவை தோற்கடித்தார்.
இதையடுத்து 2-ஆவது சுற்றில் ரடுகானு, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் எம்மா நவாரோவுடனும், அஸரென்கா, 15-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவாவுடனும் மோதுகின்றனர்.
Denne historien er fra March 21, 2025-utgaven av Dinamani Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Cuddalore
Dinamani Cuddalore
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்
2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
முதல்வர் குறித்து அவதூறு: அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு
முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
June 25, 2026
Dinamani Cuddalore
100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு
'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
1 mins
June 24, 2026
Dinamani Cuddalore
ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.
1 min
June 24, 2026
Dinamani Cuddalore
சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?
முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
1 min
June 24, 2026
Translate
Change font size
