Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்

Dinamani Cuddalore

|

February 27, 2025

மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினார்.

மும்பை, பிப். 26: மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தினார்.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,257 கோடி டாலராக குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,257 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

September 28, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கானதே:விஜய்

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்தது போலவே ஆகும் என்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் மக்களிடையே பேசியது:

time to read

1 mins

September 28, 2025

Dinamani Cuddalore

அருங்காட்சியகமான வேளாண் கூட்டுறவு சங்கம்!

நாட்டிலேயே முதன்முதலில் திரூர் கிராமத்தில் 1904-இல் தொடங்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் சங்கம் அருங்காட்சியகமாகியுள்ளது.

time to read

1 min

September 28, 2025

Dinamani Cuddalore

அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:

time to read

3 mins

September 28, 2025

Dinamani Cuddalore

‘ஏக்கறவு’ என்னும் ஒரு சொல்

வாழ்வில் ஒருவன் தலையெடுப்புடன் அதாவது இறுமாப்புடன் என்றும் இருப்பது 'ஏக்கழுத்தம்' எனப்பெறும். அவ்வாறன்றித் தலை சாய்த்துத் தாழ்ந்து நிற்பது 'ஏக்கறவு' எனப்பெயர் பெறும்.

time to read

2 mins

September 28, 2025

Dinamani Cuddalore

70 வயதில் பிளஸ் 2 பாஸ்!

சென்னை சௌகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.

time to read

1 mins

September 28, 2025

Dinamani Cuddalore

செயற்கை இனிப்புகள் கவனம்...

'ஏ உண்ணும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட், செரிமான மண்டலத்திலுள்ள நொதிகளால் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் என்னும் எளிய பொருளாக மாற்றம் பெற்று ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது அதிகமானால் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், செயற்கை இனிப்புகள் உடலுக்குள் சென்றவுடன் சாதாரண சர்க்கரை போன்று உயிர்வேதி வினைகளுக்கு உட்படுவது இல்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் இல்லை\" என்கிறார் காரைக்கால் அரசு அவ்வையார் கல்லூரியின் உணவியல் பேராசிரியர் ப. வண்டார்குழலி.

time to read

1 mins

September 28, 2025

Dinamani Cuddalore

பார்வையற்றவரின் இசை உலகம்!

மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணி புரிந்து வருபவர், 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கௌரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:

time to read

1 min

September 28, 2025

Dinamani Cuddalore

ஆளுநர், தலைவர்கள் இரங்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

September 28, 2025

Dinamani Cuddalore

பல்லி: அச்சம் தவிர்!

உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.

time to read

1 mins

September 28, 2025

Translate

Share

-
+

Change font size