Facebook Pixel தமிழர்களின் அடையாளம்! | Dinamani Coimbatore - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

தமிழர்களின் அடையாளம்!

Dinamani Coimbatore

|

February 22, 2026

திருநெல்வேலியை மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடியுடன் இணைக்கும் நாற்கரச் சாலையின் ஓரத்தில் ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

- -பொ. ஜெயச்சந்திரன்

'இந்தியர்களுக்குப் புகைக்கும் பழக்கத்தை 300 ஆண்டுகளுக்கு முன் போர்ச்சுக்கீசியர்கள்தான் அறிமுகப்படுத்தினர்' என்பார்கள். ஆனால், 4,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்குப் புகைக்கும் பழக்கம் இருந்துள்ளதற்கான சான்றாகப் பழைமையான சுடுமண்ணால் செய்த புகைப்பான்கள் பொருநை ஆற்றோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகம் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் (பொறுப்பு) முனைவர் சி.சுதாகர் கூறியது:

"பண்டைய மக்கள் பயன்படுத்திய பித்தளை மணிகள் இங்குள்ளன. இந்த மணிகளை அந்தக் கால மக்கள் தங்கள் ஆடு, மாடுகளின் கழுத்தில் கட்டப் பயன்படுத்தியிருக்கலாம். இந்த மணிகள் எழுப்பும் ஒலி, மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகளைக் கண்காணிக்கப் பயன்பட்டிருக்கும். பனையூர், திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் பல உருவங்களில் தொல்லியல் எச்சப் பாறைகள், 'தமிழி' எழுத்துகள் மாதிரிகள், வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் எடுத்து வந்து இங்கே காட்சிப்படுத்தலாம். அருங்காட்சியக வளாகத்திலேயே பார்வையாளர்கள் மண் பானைகளைச் செய்து பழகவும், செய்த பானையை எடுத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யலாம். இவையெல்லாம் என் கோரிக்கைகள். குளிரூட்டப்பட்ட அரங்குகளாக உள்ள அருங்காட்சியகத்தில் பாரம்பரிய உணவுகளும் விற்பனையாகின்றன.

திருகுச் சொம்பு:

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Coimbatore

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani Coimbatore

அரசாணையால் ஆபத்து!

மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.

time to read

3 mins

May 08, 2026

Dinamani Coimbatore

ஆந்திரத்தில் ராயல் என்ஃபீல்ட் ரூ.2,200 கோடி முதலீடு

தமிழகத்தைத் தாண்டி மிகப் பெரிய விரிவாக்கம்

time to read

1 min

May 08, 2026

Dinamani Coimbatore

மின் பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்!

தமிழகத்தில் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்

பதினாறாம் நூற்றாண்டிலேயே புகழ் பெற்று விளங்கியது தஞ்சாவூர் வடக்கு வீதி ராஜ கோபால சுவாமி கோயில்.

time to read

2 mins

May 08, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Coimbatore

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜிநாமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர், திருச்சி கிழக்குத் தொகுதியை ராஜினாமா செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஒருகாலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது.

time to read

3 mins

May 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size