Prøve GULL - Gratis
ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹ்யான் இந்திய வருகை வர்த்தகத்தை 200 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு
Dinamani Coimbatore
|January 20, 2026
ஒருநாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஸாயத் அல் நஹ்யான் திங்கள்கிழமை இந்தியா வந்தார்.
-
அவரின் முன்னிலையில் இந்திய-யுஏஇ இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமான நிலையில், 2032-ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 200 பில்லியன் டாலராக (சுமார் ரூ. 18.17 லட்சம் கோடி) அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தில்லி வந்த அல் நஹ்யான்னை, விமான நிலையத்துக்குச் சென்று பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இதைத்தொடர்ந்து பிரதமர் இல்லத்துக்கு இருவரும் ஒரே காரில் சென்றனர். அங்கு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா-யுஏஇ இடையே புதிதாக, வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பு நிலவுவது குறித்து பிரதமர் மோடி, அதிபர் அல் நஹ்யான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியாவில் அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அணுசக்தி ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் பேசினர்.
யேமன், காஸா, ஈரான் விவகாரங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இருவரும் கண்டனம் தெரிவித்தனர்.
Denne historien er fra January 20, 2026-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani Coimbatore
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Coimbatore
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Coimbatore
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Coimbatore
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Coimbatore
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Coimbatore
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).
1 min
May 18, 2026
Dinamani Coimbatore
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Coimbatore
நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Coimbatore
பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size

