Prøve GULL - Gratis

சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்

Dinamani Coimbatore

|

January 02, 2026

காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.

- -பொ. ஜெயச்சந்திரன்

திருநாவுக்கரசர் தேவாரப் பதிகத்தில் 'பண்டெழுவர் தவத்துறை' என்று இத்தலம் அழைக்கப்பட்டுள்ளது. இது வைப்புத்தலங்களுள் ஒன்றாக இருந்தாலும், தவத்துறைவானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்றமிழ் மாலை கொண்டேத்தி என்று பெரிய புராணத்தில் குறிக்கப்படுவதால், திருஞானசம்பந்தரால் இங்கு தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தங்களைக் காக்க வேண்டி, தேவர்கள் சிவபெருமானை வேண்டினர்.

அவர் திருவருளால் முருகக் கடவுளை குழந்தையாகத் தோன்றச் செய்து, சப்தரிஷிகளின் ஆசிரமத்தில் விட்டார். ரிஷிபத்தினிகளில் அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே, கார்த்திகைப் பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியைக் கேட்ட முனிவர்கள், மனைவியர்களைச் சபித்து விரட்டிவிட்டனர்.

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

வங்கதேசம்: ஹிந்து இளைஞர் கொலையில் முக்கிய நபர் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

தொகுதிப் பங்கீடு பேச்சு எப்போது? எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைந்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

தொட்டனைத் தூறும் மணற்கேணி...

ஜெர்மனி ஃபிராங்பர்ட் நகரில் ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதம் ஜெர்மன் 'பப்ளிஷர்ஸ் அண்டு புக்செல்லர்ஸ் அசோசியேஷன்'-ஆல் நடத்தப்படுகின்ற 'ஃபிராங்பர்ட் புக்ஃபேர்' என்கிற புத்தகத் திருவிழா மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

time to read

2 mins

January 09, 2026

Dinamani Coimbatore

சபலென்கா, ரைபகினா முன்னேற்றம்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு நடப்பு சாம்பியன் சபலென்கா, எலெனா ரைபகினா ஆகியோர் முன்னேறினர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

அரசுப் பணி முறைகேடு வழக்கு தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத் துறை சோதனை

அரசு வேலைக்கான போலியான நியமன உத்தரவை வழங்கி முறைகேடு செய்த வழக்கு தொடர்பாக தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர சோதனை மேற் கொண்டனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

டிசம்பரில் 7% உயர்ந்த மின் நுகர்வு

வட இந்தியாவில் கடும் குளிர் காரணமாக கீசர், ஃப்ளோயர் போன்ற வெப்பமூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்ததால் கடந்த டிசம்பரில் மின் நுகர்வு 7 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தினமும் ஒரு மணி நேர புத்தக வாசிப்பு அவசியம்

இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time to read

2 mins

January 09, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

காலமானார் காந்தியவாதி மா.வன்னிக்கோன்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சத்திரப்பட்டி காந்தி சேவா சங்கத்தின் நிறுவனரும், காந்தியவாதியுமான மா.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

தேசிய சீனியர் கூடைப்பந்து: தமிழக அணிகள் வெற்றி

தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி தமிழக மகளிர் அபார வெற்றி பெற்றனர்.

time to read

1 min

January 09, 2026

Dinamani Coimbatore

இரு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கை

இந்தியப் பெருங்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size