Prøve GULL - Gratis
சம்ஸ்கிருதத்தில் 'பொன்னியின் செல்வன்'
Dinamani Coimbatore
|August 17, 2025
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
-
தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளும் அறிந்த இவர், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் சம்ஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பெங்களூரில் உள்ள பூர்ண பிரஜ்னா சம்ஸ்கிருத மந்திரம் என்ற சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத்தலைவராகவும் இருந்தவர். கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திரப் புதினத்தை சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவர். பிரதமர் நரேந்திர மோடியின் கவிதைகளை தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் மொழிபெயர்த்து பாராட்டை பெற்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலையையும் கல்கி, மகாகவி பாரதியார் எழுதிய சிறுகதைகள் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்களது சம்ஸ்கிருத மொழிப் பயணம் தொடங்கியது எப்படி?
நான் சிறுவயதிலிருந்தே சம்ஸ்கிருதத்தின் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தேன். என் பெற்றோரும் எனக்கு பல சுலோகங்களையும் இலக்கியங்களையும் பயிற்றுவித்தனர்.
தமிழ்தான் தாய்மொழி என்றாலும், சம்ஸ்கிருதத்தை என் இரண்டாவது தாய் மொழி என்று சொல்லலாம். கதைகள் படிக்கும்போது, அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தால், உடனே அந்தக் கதையை நான் சம்ஸ்கிருதத்தில் எழுதிப் பார்ப்பேன். அப்போது எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். அலாதியான திருப்தி கிடைக்கும். பொதுவாக, சம்ஸ்கிருதம் ஒரு கடினமான மொழி என்று ஒரு கருத்து உண்டு. சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தவைகளை, வாசித்துக் காட்டும்போது, அதைக் கேட்பவர்கள் மிகவும் பாராட்டுவார்கள். அப்போது சம்ஸ்கிருதம் என்ற விலைமதிப்பில்லாத பொக்கிஷம் என்னிடம் இருப்பது போல உணர்வேன். பெருமையும், மகிழ்ச்சியும் அடைவேன்.
பன்மொழி புலமை பெற்ற என் பாட்டி, கல்வியின் அவசியத்தை, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். திருமணத்துக் குப் பிறகு என் கணவரும் ஊக்குவித்தார்.
சிறுவயதிலேயே எனக்கு 'ராமாயண ஹரி கதா' நிகழ்த்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கம்பன், துளசிதாஸ், ஆழ்வார்களின் பாசுரங்கள் போன்ற பல வடிவங்களில் ராமாயணத்தை அறிந்தேன். இதுவே பின்னாளில் சம்ஸ்கிருதம், தமிழ் இரு மொழிகளுக்கு இடையிலும் மொழிபெயர்ப்புப் பணியில் என்னை ஈடுபடுத்தியது.
சம்ஸ்கிருதம் ஒரு 'புழக்கத்தில் இல்லாத மொழி' என்ற விமர்சனம் குறித்து?
Denne historien er fra August 17, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
கோவையில் செம்மொழி தமிழ் மன்றம்
செம்மொழி தமிழமன்றம் கோவை
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Translate
Change font size