Prøve GULL - Gratis
பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
Dinamani Coimbatore
|July 02, 2025
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
-
சாத்தூர், ஜூலை 1:
சாத்தூர் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் (55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், 30-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை பட்டாசுக்குத் தேவையான மருந்துகள் கலக்கும் போது உராய்வு காரணமாக, ஒரு அறையில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் 7 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
Denne historien er fra July 02, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்
இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
ஆயுள் பலம் அதிகரிக்க...
சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.
2 mins
April 24, 2026
Dinamani Coimbatore
தேசத்தைக் கட்டமைப்பதில் மருத்துவர்களுக்கும் முக்கியப் பங்கு
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
Premier லீக்: மான்செஸ்டர் சிட்டி முன்னிலை
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் கால் பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி 1-0 கோல் கணக்கில் பர்ன்லியை வியாழக்கிழமை வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி
மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
எதிர்காலத்தை தீர்மானிக்கும் முடிவுகள்!
நல்ல எதிர்காலம் என்பது ஒவ்வொருவரின் முக்கியமான தேவையும் ஆசையும்; குறிப்பாக, மாணவர்களின் வாழ்க்கையில் இது ஒரு மிக முக்கியமான முடிவாக அமைகிறது.
2 mins
April 24, 2026
Dinamani Coimbatore
தேர்தல் பணியில் ஈடுபட்ட டிஎஸ்பி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு
அமெரிக்காவில் ஐ. நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை இந்திய வெளியுறவுத் துறையின் மேற்குப் பிரிவுச் செயலர் சிபி ஜார்ஜ் சந்தித்துப் பேசினார்.
1 min
April 24, 2026
Dinamani Coimbatore
தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு
வரலாறு காணாத சாதனை
1 mins
April 24, 2026
Translate
Change font size

