Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

Dinamani Coimbatore

|

May 11, 2025

வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக

மதுரை, மே 10: சித்திரைத் திருவிழா வையொட்டி, மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் சனிக்கிழமை மாலை புறப்பாடாகினார். ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை மதுரை கோ.புதூர் மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.

அழகர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை, மாலை வேளைகளில் கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் தோளுக்கினியான் அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார்.

விழாவின் முக்கிய நிகழ்வான மதுரைக்குப் புறப்பாடாகும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வளரி, தடி ஆகியவற்றுடன் கள்ளர் வேடத்தில் தங்கப் பல்லக்கில் கள்ளழகர் கோலத்தில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார்.

FLERE HISTORIER FRA Dinamani Coimbatore

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

இஷான், சூர்யகுமார் அதிரடி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டி20 கிரிக்கெட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Coimbatore

இரு 'டெட்' தேர்வுகளுடன் ஆண்டு அட்டவணை: ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

தமிழகத்தில் நிகழாண்டு இரு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) உள் பட என்னென்ன தேர்வுகள் நடத்தப்படவுள் ளன என்பது தொடர்பான ஆண்டு அட்டவ ணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.

time to read

1 min

January 24, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தமிழகத்தில் இரட்டை என்ஜின் ஆட்சி

'தமிழகம் ஆட்சி மாற்றத்துக்குத் தயாராகிவிட்டது; இரட்டை என்ஜின் ஆட்சி உறுதியாகிவிட்டது' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

January 24, 2026

Dinamani Coimbatore

பியோன் போர்க் சாதனையை சமன் செய்த அல்கராஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

January 24, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

WPL யுபியை வீழ்த்தியது குஜராத்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

January 23, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!

இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு.

time to read

3 mins

January 23, 2026

Dinamani Coimbatore

புயல், பருவ மழையால் சேதமடைந்த சாலைகள்: ரூ.1,503 கோடியில் சீரமைக்க முதல்வர் அனுமதி

'டித்வா' புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழையால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சேதமடைந்த சாலைகளை ரூ.

time to read

1 min

January 23, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

நடப்பு சாம்பியன்கள் சின்னர், கீஸ் வெற்றி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் தங்களது பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

January 23, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்

வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் இசிஐநெட் எனும் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தில்லி ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.

time to read

1 min

January 23, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!

சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

time to read

2 mins

January 23, 2026

Translate

Share

-
+

Change font size