Prøve GULL - Gratis
தம்பியர்தம் பேச்சும் மௌனமும்!
Dinamani Coimbatore
|May 04, 2025
ம்பன் படைத்த காப்பியத்தில், தயரதன் மைந்தரான தம்பியர் இருவர்; அண்ணன்மார் இருவர்; பெற்ற தாயரோ, மூவர். கோசலை ஈன்ற குமாரன் இராமன்; கைகேயி பயந்த காளை பரதன். இலக்குவனும் சத்துருக்கனும் சுமித்திரையின் செல்வங்கள். இராமனும் இலக்குவனும், பரதனும் சத்துருக்கனும் இணைபிரியா அண்ணன் தம்பியராய் இக்காப்பியம் முழுதும் பயணம் செய்கின்றனர்.
இராமனும் இலக்குவனும், நெசவுக்குழலும் அதனோடு பொருந்திய நூலிழையும் போல் திரிகின்றனர் (306). பரதனும் சத்துருக்கனும், இராம இலக்குவரைப் போல, இணைபிரியாது இருந்தனர். இருவரும் ஒரு நொடி பிரியாது, 'எனை ஆள் வரதனும் இளவலும் என மருவினரே' (307) என்கிறான் கம்பன். உவமையில் கூடப் பிறிதொன்று காட்டிவிடக்கூடாதென்று ஒருமை கம்பனுக்கு.
ஏய வரங்கள் இரண்டின் மூலமாக, இராமனைக் கானகம் அனுப்பவும், பரதனை நாளவும் ஆணையிட்டவள் கைகேயி என்று தெரிந்து போர்க்கோலம் பூண்டு திரிகிற இலக்குவனை, விதியின் பிழை, நீ இதற்கு என்னை வெகுண்டது (1734) என்று அமைதிப்படுத்துகிறான் இராமன். பதிலாக, 'விதிக்கும் விதி ஆகும், என் வில் தொழில் காண்டி' (1735) என்கிறான் இலக்குவன். அந்த வெஞ்சினமும் தன்னம்பிக்கையும், இராவணன் சூழ்ச்சிப் படலத்தில் தவிடு பொடியாகின்றன.
மாய மானைப் பற்றிவரப் போன இராமனின் குரலில் மாரீசன் கதற, அது மெய்யெனக் கருதி சீதை துடிக்கிறாள். பதற்றப்படாமல் நிற்பதும் இலக்குவன் மீது அனல் கக்குகிறாள்; ஏசுகிறாள்.
'நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று' என்ற சீதை, இனி, 'எரியிடை விரைந்து வீழ்ந்து இறப்பேன்' என்று எச்சரிக்கிறாள்.
Denne historien er fra May 04, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
சிலரது துரோகத்தால் இக்கட்டான நிலையில் அதிமுக
தனிப்பட்ட ஒரு சிலரது சுயநலத்தாலும், துரோக சிந்தனையாலும் அதிமுகவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்தார்.
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
4 தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமல்
புதிதாக கொண்டு வரப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
குமரி மாவட்ட மீனவர்கள் 6 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படையினர் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்தனர்.
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
அறநெறி சார்ந்த மருத்துவர்களை ஏஐ தொழில்நுட்பத்தால் ஈடு செய்ய முடியாது
குடியரசு துணைத் தலைவர்
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் வியாழக்கிழமை (மே 14) நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
எஸ்.பி.வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிக்க முடிவு
2 mins
May 13, 2026
Dinamani Coimbatore
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Coimbatore
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Coimbatore
எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
1 min
May 12, 2026
Translate
Change font size
