Prøve GULL - Gratis
குடமுழுக்கு விழாவை தமிழ் நெறியில் நடத்த வலியுறுத்தல்
Dinamani Coimbatore
|March 27, 2025
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
-
கோவை, மார்ச் 26: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை தெய்வத்தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று சண்டிகேசுவரர் சேவா அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் து.சுரேஷ்பாபு, வழக்குரைஞர் முத்துக்குமார், ராமலிங்கம் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவை தெய்வத் தமிழ் நெறியில் நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்தக் கோயில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை சிவாச்சாரியர்கள் அல்லாத பூசாரிகளால் வழிபாடு நடத்தப்பட்டு வந்த மரபுக்குரியதாகும்.
Denne historien er fra March 27, 2025-utgaven av Dinamani Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Coimbatore
Dinamani Coimbatore
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன்: தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இந்தியா
டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் குரூப் ஏ பிரிவில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.
1 min
March 19, 2026
Dinamani Coimbatore
மார்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
March 19, 2026
Dinamani Coimbatore
மியாமி ஓபன்: முதல் சுற்றில் ஒசரியோ, பிளிஸ்கோவா வெற்றி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில், கொலம்பியாவின் கமிலா ஒசரியோ, ரஷியாவின் அனா பிளிஸ்கோவா ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
March 19, 2026
Dinamani Coimbatore
தொடங்கியது தேர்தல் திருவிழா!
இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்ப்பு டன் வைத்திருப்பதில் தேர்தல்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.
2 mins
March 19, 2026
Dinamani Coimbatore
ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1,500 கோடி புதிய முதலீடு
ஆக்சிஸ் வங்கி தனது துணை நிறுவனமான ஆக்சிஸ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதில் ரூ.
1 min
March 19, 2026
Dinamani Coimbatore
இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்
1 mins
March 19, 2026
Dinamani Coimbatore
காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆர்சனல்
மான்செஸ்டர் சிட்டி, செல்ஸி வெளியேறின
1 mins
March 19, 2026
Dinamani Coimbatore
உலகக் கோப்பை ஹாக்கி பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் மோதல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
March 19, 2026
Dinamani Coimbatore
சல்மான் அகா ரன் அவுட் விதிகளின் படி சரியே: எம்சிசி
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர் சல்மான் அகா ரன் அவுட் செய்யப்பட்டது சர்ச்சைக்குள்ளான நிலையில், விதிகளின்படி அந்த ரன் அவுட் சரியே என்று கிரிக்கெட்டுக்கான விதிகளை வகுக்கும் மெர்ல்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) தெரிவித்துள்ளது.
1 min
March 19, 2026
Dinamani Coimbatore
கிரிக்கெட் பயிற்சி முகாம்
சென்னை செயின்ட் பீட்ஸ் ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் (சிஎஸ்எஸ்எஃப்) சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் ஏப்.
1 min
March 19, 2026
Translate
Change font size
