Prøve GULL - Gratis

வழக்கமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dinakaran Vellore

|

January 11, 2026

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் மக்களுடைய பயன்பாட்டுக்கு திட்டங்களை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள், அதிகாரிகளுடன் ஆலோசனை என ஒவ்வொரு நாளும் பம்பரம் போல சுழன்று வருகிறார்.

வழக்கமான நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்கு தனக்கு பிடித்தமான காரை ஓட்டிச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதே நேரத்தில் கட்சி பணியில் கடும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். தன்னுடைய உடல் நலத்தை பாதுகாப்பதிலும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்த மு. க. ஸ்டாலின் தவறியது இல்லை.மக்கள் பணிக்கு இடையே தனக்கு அவ்வப்போது கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும், உடலை உறுதி செய்வதற்காகவும், ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் மு.க.ஸ்டாலின் செலவிட்டு வருகிறார். இதற்காக அவர் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். மு.க. ஸ்டாலினுக்கு எப்போதும் உடற்பயிற்சி செய்வதில் அலாதி பிரியம் உண்டு. உடற்பயிற்சி செய்யும்போது, தன்னுடைய உடல் மற்றும் உள்ளத்தை அதற்கு ஏற்றவாறே மு.க. ஸ்டாலின் மாற்றி அமைத்துக் கொள்வார்.

FLERE HISTORIER FRA Dinakaran Vellore

Dinakaran Vellore

ஐபேக் நிறுவன ரெய்டு உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு

நிலக்கரி ஊழல் தொடர்பாக ஐபேக் அலுவலகம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீப் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சோதனையில் முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட மேற்கு வங்க அரசு தலையிட்டு இடையூறு செய்வதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Vellore

போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time to read

1 mins

January 12, 2026

Dinakaran Vellore

திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவச் செய்வோம்

முதல்வர் வேண்டுகோள்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா

சென்னை வண்டலூரில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Vellore

பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்

அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

time to read

1 min

January 12, 2026

Dinakaran Vellore

2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி சிரியாவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

சிரியாவில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாத தளங்களின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Vellore

அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்

பரபரப்பு தகவல்கள்

time to read

2 mins

January 12, 2026

Dinakaran Vellore

டிரம்ப் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி

ஈரான் கடும் எச்சரிக்கை

time to read

1 min

January 12, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது

பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில்

time to read

2 mins

January 12, 2026

Dinakaran Vellore

Dinakaran Vellore

தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு

time to read

1 min

January 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size