Prøve GULL - Gratis
இலை தலைவருக்காக நடந்த வசூல் மீட்டிங்கை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
Dinakaran Vellore
|December 14, 2025
வசூலில் கொடி கட்டிப் பறக்கும் பெண் ஊழியரை பற்றிச் சொல்லுங்க.." என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
-
"கோவை மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள மண்டல அலுவலகத்தில் நான்கு எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் வரி வசூலர் உள்ளார். இவர் மீதும் மற்றும் கிளார்க்குகள் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் தொடர்பான பணியை கவனித்துக்கொள்ளும் இந்த பெண் ஊழியர், கூடுதலாக இரண்டு வார்டு பணிகளையும் பெற்றுள்ளாராம். நிர்வாக ரீதியாக இந்த பெண் ஊழியருக்கு வருவாய் அலுவலர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறாராம். ஏற்கனவே, இந்த பெண் ஊழியர் குத்தகை இனம், வரியில்லா இனம் பணியின்போது, கடைகளுக்கு ஏலம் கொடுத்த வகையில், ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களுக்கு மட்டும் கடைகள், பார்க்கிங் ஆணை வழங்கியுள்ளாராம். இதில், லட்சக்கணக்கில் பணம் கைமாறி உள்ளதாம். இந்த பெண் ஊழியருக்கு, மீண்டும் வரி வசூல் பணியும் வழங்கியதால், மேலும் தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பெண் ஊழியர், ஏற்கனவே ஒரு மண்டலத்தில் பணிபுரியும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அதன் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டு, இம்மண்டலத்துக்கு வந்தார். இங்கும், அதே பாணியில் வசூலில் கொடி கட்டி பறக்கிறாராம்.." என்றார் விக்கியானந்தா.
Denne historien er fra December 14, 2025-utgaven av Dinakaran Vellore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Vellore
Dinakaran Vellore
தர்மபுரி அருகே பயங்கரம் காதல் ஜோடிகளுக்கு பஞ்சாயத்து பிரபல கொள்ளையன் கொலை
தர்மபுரி அருகே பிரபல கொள்ளையன் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
1 min
May 07, 2026
Dinakaran Vellore
விஜய்யுடன் தலைமை செயலர் டிஜிபி, கமிஷனர் ஆலோசனை
டிஐஜி, 2 எஸ்பிக்கள் பாதுகாப்புக்கு நியமனம்
1 min
May 07, 2026
Dinakaran Vellore
கலக்கலாய் வென்ற யெலனா
2ம் சுற்றுக்கு முன்னேற்றம்
1 min
May 07, 2026
Dinakaran Vellore
2 அமைச்சர் பதவிக்காக காங்கிரசை ஊத்தி மூட துணிந்து விட்டீர்களா?
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மீது திமுக சரவணன் விமர்சனம்
1 min
May 07, 2026
Dinakaran Vellore
சர்வதேச அணிகள் பங்கேற்கும் போட்டிகளுக்கு விலக்கு இந்தியா-பாக். விளையாட்டுகள் மீதான தடை தொடர்கிறது
ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
1 min
May 07, 2026
Dinakaran Vellore
தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் ரேசில் முந்தும் விஜய் வசந்த்
தமிழக அரசியல் களம் பரபரப்பாக ஆகி இருக்கும் வேளையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் அதிரடி மாற்றம் ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் சத்தியமூர்த்தி பவனில் தென்படத் தொடங்கியுள்ளன.
1 min
May 07, 2026
Dinakaran Vellore
திமுக கூட்டணியில் தொடர்கிறோம்
காதர் மொகிதீன் அறிவிப்பு
1 min
May 07, 2026
Dinakaran Vellore
சொந்த கட்சி நிர்வாகிகள் தோல்வியை கொண்டாடிய இலைக்கட்சி முக்கிய புள்ளிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த இலைக்கட்சியின் மூன்று முக்கிய புள்ளிகள், ஒருவரது தோல்வியை பார்த்து மற்றொருவர் ரசித்ததாக பேசப்படுகிறதே. . . \" என கேட்டார் பீட்டர் மாமா.
2 mins
May 07, 2026
Dinakaran Vellore
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது இறைச்சி கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜவினர்
திரிணாமுல் காங். குற்றச்சாட்டு
1 min
May 07, 2026
Dinakaran Vellore
பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்
பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
May 07, 2026
Listen
Translate
Change font size
