Facebook Pixel ரூ.4000 கோடி வரை செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை | Dinakaran Salem - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ரூ.4000 கோடி வரை செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை

Dinakaran Salem

|

December 17, 2025

சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்களின் அதிக விலை காரணமாக ஏழை பெண்களும், நாப்கின்கள் கிடைக்காத காரணத்தால் கிராமப்புற பெண்களும், ஆரோக்கிய குறைவான மாற்று நடைமுறைகளை பின்பற்றுகிறார்கள்.

பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்து, அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும்.

FLERE HISTORIER FRA Dinakaran Salem

Dinakaran Salem

விஜய் - திரிஷா பற்றிய கேள்வி கொதித்தெழுந்த மாளவிகா மோகனன்

விஜய், திரிஷா பற்றி நிருபர் ஒருவர் கேட்ட கேள்வியால் நடிகை மாளவிகா மோகனன் கடும் கோபம் அடைந்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

Dinakaran Salem

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

தி.க, திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்பு

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

கேலி, கிண்டலால் மனநிலை பாதிப்பு

பாலிவுட் நடிகை சாரா அலி கான், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தேவையற்ற கிண்டல், கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர்: “சமூக வலைதள விமர்சனங்கள் எனது மனநிலையை பாதிக்காது என்று சொன்னால் அது பொய். சில நேரங்களில் அது என்னுடைய மனதை கடுமையாக பாதிக்கிறது.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

காசாவில் ஏவுகணை தாக்குதல் ஹமாஸ் ராணுவ தளபதி பலி

காசாவில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் ஹமாசின் ராணுவ பிரிவு தலைவரான இஸ் அல் தீன் அல் ஹத்தாத் கொல்லப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

கேரளாவில் வரும் 26ம் தேதி வாக்கில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் வரும் 26ம் தேதி துவங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 mins

May 17, 2026

Dinakaran Salem

Dinakaran Salem

மு.க. ஸ்டாலினுக்கு எம்.எஸ். பட்டத்தை சமர்ப்பித்த மாணவன்

வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

Dinakaran Salem

50 அடி உயரத்தில் இருந்து ரயில் இன்ஜின் விழுந்து சேதம்

ஈரோடு பணிமனையில் கிரேன் உடைந்து

time to read

1 min

May 17, 2026

Dinakaran Salem

எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன்

நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Dinakaran Salem

Dinakaran Salem

டாய்லெட்டை கிளீன் செய்ய தானியங்கி கருவி

இனி யாரையும் தேட வேண்டியதில்லை

time to read

2 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size