Prøve GULL - Gratis
கணவனா காதல் கொண்ட மாமனா ? தடுமாறும் பெண்...
Dinakaran Pondicherry-Cuddalore
|September 07, 2025
அன்புள்ள டாக்டர், நான் இருபத்து நாலு வயது இல்லத்தரசி. எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. ஒரு வயது மகள் இருக்கிறாள். என் கணவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். என் மாமியார் கடந்த வருடம் இறந்துவிட்டார். மாமனார் எங்கள் திருமணத்துக்கு முன்பே உயிரோடு இல்லை. அதனால் நான் என் குழந்தையுடன் என் அம்மா அப்பா வீட்டில்தான் வசிக்கிறேன். வீட்டில் இருந்தால் போர் அடிக்கிறது. என அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
-
எனக்கு சிறு வயதில் இருந்தே என் மாமா மகனைத்தான் திருமணம் செய்யப் போவதாகச் சொல்லி வந்தார்கள். அதனால் நானும் அவரை மனதுக்குள் நேசித்து வந்தேன். ஆனால், என் அத்தையோ பணத்தாசை பிடித்தவர். திடீரென நல்லதொரு வசதியான வரன் வரவே அவர்கள் என் மாமாவுக்கு அவரை மணம் முடித்துவிட்டார்கள். நான் உள்ளுக்குள் உடைந்துபோனேன். ஆனால், என் பெற்றோர் வருந்துவார்கள் என அதனை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
இந்நிலையில்தான் என் கணவர் என்னை பெண் பார்க்க வந்தார். நானும் ஒப்புக்கொண்டேன். இருவருக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் நான் காதலித்த என் மாமாவின் மனைவி ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். என் மாமா, மனைவி இறந்த வேதனையில் இருந்தார். அந்நாட்களில் நான் என் கணவரோடு போனில் பேசியதைவிடவும், என் மாமாவோடுதான் பேசுவேன். என் பேச்சு அவருக்கு ஆறுதலாக இருந்தது. உண்மையில் எனக்கு அப்போது நிச்சயமாகாமல் இருந்திருந்தால், நான் என் மாமாவைத்தான் திருமணம் செய்திருப்பேன். ஆனால், அதற்குள் எல்லாம் கைமீறிவிட்டது. எங்கள் திருமணமும் முடிந்தது. கண் மூடித் திறப்பதற்குள் காலம் பறந்துவிட்டது.
Denne historien er fra September 07, 2025-utgaven av Dinakaran Pondicherry-Cuddalore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Pondicherry-Cuddalore
Dinakaran Pondicherry-Cuddalore
ஹீரோ ஆகிறார் துஷாந்
லண்டனில் வசிக்கும் துஷாந், தமிழ் சினிமாவின் மீதுள்ள காதல் காரணமாக, தமிழ் திரையுலகில் டன்ஸ்டன் இன்டர்நேஷனல் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் நாட்டு பிரதமர்களுடன் மோடி பேச்சுவார்த்தை
நார்வேயில் நடந்த நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் அலிம் அல் புகாரி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
23 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் காலியிடங்கள் 23 ஆக இருந்த நிலையில் 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
விஜய் பற்றி பேசினால் கொன்னு புதைச்சிடுவேன்
சமூக ஆர்வலருக்கு தவெகவினர் மிரட்டல்
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
நார்வேயில் பெண் நிருபர் கேள்விக்குப் பதில் அளிக்காமல் சென்ற மோடி
இணையதளத்தில் வீடியோ வைரல்
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
லக்னோவுக்கு எதிரான போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
19வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
1 mins
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
எல்லோரும் எல்லா காலமும் ஏமாற முடியாது
முதல்வர் விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்
1 min
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
வேட்புமனுவில் ஒன்று.. விளம்பரங்களில் ஒன்று.. என்னதான்யா படிச்சீங்க..
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தவெக சார்பில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் கல்வித் தகுதியுடையவர்கள் எனப் பதிவிட்டு வந்தனர்.
1 mins
May 20, 2026
Dinakaran Pondicherry-Cuddalore
பவுனுக்கு ரூ.900 அதிகரிப்பு
தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.900 அதிகரித்தது.
1 min
May 20, 2026
Translate
Change font size

