Prøve GULL - Gratis

துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் விமானி நமன்ஸ் சியால் உடல் இமாச்சலில் தகனம்

Dinakaran Nagercoil

|

November 24, 2025

துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் போர் விமானியின் உடல் நேற்று கோவை சூலூர் விமானப்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கோவை கலெக்டர், எஸ்பி ஆகியோர் நேரில் மலரஞ்சலி செலுத்தினர். பின்பு சொந்த ஊரான இமாச்சல் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு முழு ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

துபாய் விமான கண்காட்சியில் பலியான தேஜாஸ் விமானி நமன்ஸ் சியால் உடல் இமாச்சலில் தகனம்

துபாயில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியில் சாகச நிகழ்ச்சியின் போது கோவை சூலூர் விமானப் படை தளத்தைச் சேர்ந்த தேஜாஸ் போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி வெடித்து தீப்பற்றி எரிந்து சேதமானது. இந்த விபத்தில், விமானத்தை இயக்கிய இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உயிரிழந்தார்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்

107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்

time to read

1 mins

December 10, 2025

Dinakaran Nagercoil

மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’

தே.ஜ கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

இண்டிகோ விமான சேவைகள் 10% குறைப்பு

விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

சோனியா காந்தி பிறந்தநாள் விழா

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி 79வது பிறந்த நாளையொட்டி ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் காது மற்றும் வாய் பேசாதோர் பள்ளி மாணவ, மாணவியருக்கு, தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு குழு உறுப்பினர் டி. அய்யம்பெருமாள் நேற்று அறுசுவை உணவு வழங்கினார்.

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

சென்னை விமான நிலையத்தில் டிக்கெட் கட்டணம் குறைவால் பயணிகள் மகிழ்ச்சி

சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட் கட்டணம் குறைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அமைச்சர் எல். முருகன் திருச்சி சிவா கடும் மோதல்

வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா பேசும் போது, 'வந்தே மாதரம் குறித்த விவாதத்தை அரசு கொண்டு வந்தது.

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சொத்து முடக்கம் எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் சொத்து முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

தீ விபத்தில் 25 பேர் பலி எதிரொலி

கோவா கிளப் உரிமையாளர்களுக்கு எதிராக சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ்

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

time to read

1 min

December 10, 2025

Dinakaran Nagercoil

சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார் இன்று முதல் வரும் 15ம்தேதி வரை விருப்ப மனுக்களை தரலாம்

234 தொகுதிகளிலும் விண்ணப்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு

time to read

1 min

December 10, 2025

Listen

Translate

Share

-
+

Change font size