Prøve GULL - Gratis
ஜார்ஜியா பறக்கும் இந்திய மாணவர்கள்
Dinakaran Nagercoil
|November 02, 2025
4வது ஆண்டாக நீடிக்கும் உக்ரைன் போரின் காரணமாக, இந்திய மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பான மாற்று இடங்களை தேடிச் செல்லும் நிலையில், ஜார்ஜியா ஒரு புதிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கல்வி மையமாக உருவெடுத்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
-
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) தரவுகளின்படி, ஜார்ஜியாவில் இந்திய மாணவர்களின் கல்விக்கான செலவு அதிவேகமாக உயர்ந்துள்ளது. 2018-19 நிதியாண்டில் இந்தியர்கள் ஜார்ஜியாவில் கல்விக்காகச் செலவிட்டது $10.33 மில்லியன். 2024-25 நிதியாண்டில் இந்த செலவு $50.25 மில்லியன் (சுமார் ஐந்து மடங்கு அதிகம்). ஜார்ஜியாவின் இந்த வளர்ச்சி பெரும்பாலும் உக்ரைன் இழந்த வாய்ப்புகளால்தான் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகிறது. 2018-19 நிதியாண்டில் உக்ரைனுக்கு இந்தியர்கள் கல்விக்காக அனுப்பிய தொகை $14.80 மில்லியன். 2024-25 நிதியாண்டில் இது வீழ்ச்சியடைந்து $2.40 மில்லியன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. போருக்
Denne historien er fra November 02, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மக்களின் உரிமைக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு விஜய் கண்டனம்
மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3வது சுற்றுக்கு புதிதாக 650 எம்பிபிஎஸ் இடங்கள்
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கு 3ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 550 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களையும், புதிய தனியார் மருத்துவப் பல்கலைக்கழகமான தக்ஷஷிலா மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களையும் அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 2025ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 9,950 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக இந்த ஆண்டுக்கான சேர்க்கையை தொடங்கியபோது, அரசுக் கல்லூரிகளில் 5,200 மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் 4,000 என 9,200 எம்.பி.பி.எஸ் இடங்கள் இருந்தன.
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் ஜெனிஸ் டிஜென் சாம்பியன்
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் ஜெனிஸ் டிஜென் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு தகுதியுடைய வாக்காளர் ஒருவர் கூட நீக்கப்படக்கூடாது
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், எம்.பியுமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
இந்திய ரயில்வேயில் கீழ் பெர்த்தில் முன்பதிவு விதிகளில் புதிய மாற்றங்கள்
பெண்கள், முதியவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவ.2ம் தேதி அதிகரித்த வெப்பம்
மேற்கு திசையில் இருந்து வறண்ட வெப்பக் காற்று வீசுவதால் நவம்பர் மாதத்தில் 26 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச வெப்பம் நேற்றுமுன்தினம் பதிவாகியுள்ளது.
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஐ.டி. விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக ஐ.டி.விங்க் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min
November 03, 2025
Dinakaran Nagercoil
மேட்டுப்பாளையம் அருகே பயங்கரம் மருமகளின் கள்ளக்காதலனை கொன்று தீவைத்து எரித்த நகராட்சி கவுன்சிலர்
ஒன்றரை வருடங்களுக்கு பின் 2 மகன்களுடன் கைது
2 mins
November 03, 2025
Dinakaran Nagercoil
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி
இன்று பனையூர் செல்லும் சிபிஐ விஜய்யிடம் விசாரணையா?
1 mins
November 03, 2025
Dinakaran Nagercoil
எஸ்.எல்.வி.-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில்... முதல்பக்கத் தொடர்ச்சி
ஸ்டெஜ், சி 25 என்ற கிரையோ ஜெனிக் ஸ்டேஜ் ஆகியவை ஆகும். இந்த செயற்கைக் கோள் இந்திய ராணுவத் தின் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தல், எல்லை கண்காணிப்புக்கான உயர்தர தகவல் இணைப்பு, கடற்படைக்கான பாதுகாப்பு தகவல் பரிமாற்றம், செயற் கைக்கோள் வழி வழிகாட்டும் (Navigation) சேவைகள் வழங் குகிறது. முதன்முதலில் 2014ம் ஆண்டு டிசம்பரில் எல்.வி.எம்- 3 ஆபரேஷனல் ஃபிளைட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதல் வெற்றிகரமாகவே அமைந் துள்ள நிலையில், தற்போது 5வது மிஷன் ஏவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
1 mins
November 03, 2025
Listen
Translate
Change font size
