Prøve GULL - Gratis
கோபிக்காரரை தனிமரமாக இலைக் கட்சி தலைவர் போட்டிருக்கும் திட்டம் பற்றி சொல்கிறார்
Dinakaran Nagercoil
|October 06, 2025
"கோபிக்காரரை தனி மரமாக்க இலைக்கட்சி தலைவர் திட்டம் போட்டிருக்கிறாராமே.." என்றார் பீட்டர் மாமா.
-
"இலைக்கட்சி ஆட்சியின் போது, தேனிக்காரர் முதல்வர் சீட்டில் இருந்த காலக்கட்டத்தில், சின்னமம்மிக்கு முதல்வர் ஆசையை தூண்டியவரே, தற்போதைய இலைக்கட்சி தலைவர் தானாம். இதனால் தேனிக்காரரை ராஜினாமா செய்யச்சொல்லி நெருக்கடி கொடுத்த நேரத்தில், அவரும் மம்மியின் சமாதியில் தர்மயுத்தத்தை தொடங்கியது எல்லாம் பழைய கதை. முதல்வர் கனவில் இருந்த சின்ன மம்மியை, பரப்பன அக்ரஹார ஜெயில் திடீரென அழைத்ததாம். இதனால் யார் முதல்வர் என்ற கேள்வியோடு கூவத்தூரில் கூடினாங்க. அப்போது கோபிக்காரர் தான் லிஸ்டில் முதலிடத்தில் இருந்திருக்காரு. அவரால் பணத்தை புரட்டமுடியாது என்பதால், தற்போதைய இலைக் கட்சி தலைவருக்கு முதல்வர் நாற்காலி கிடைச்சதா கட்சிக்காரங்க சொல்றாங்க. ஆனால் இலைக் கட்சி தலைவரின் செல்வாக்கு படிப்படியாக உயர்ந்த நிலைக்கு சென்ற நேரத்தில், மம்மி காலத்தில் கொடி கட்டி பறந்ததுடன், சிறையில் இருந்து வந்த சின்னமம்மி, தேனிக்காரர், குக்கர்காரர் போன்றோரை தூக்கி எறிஞ்சிட்டாராம்.
Denne historien er fra October 06, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மகளிர் உரிமை தொகைக்காக 1.31 கோடி பேர் காத்துள்ளனர்!... முதல் பக்க தொடர்ச்சி
தெரிவித்து இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களெல்லாம், இந்த ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதற்கு சொன்ன காரணம், குடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், 'உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்' என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
2 mins
May 14, 2026
Dinakaran Nagercoil
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
2 அமைச்சர்களும் பதவியேற்பு தெலுங்கில் உறுதிமொழி
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்
ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
பிளே ஆப் சுற்றுக்களில் நுழையப்போவது யார்?
இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்
1 mins
May 14, 2026
Dinakaran Nagercoil
ரூ.15 'சி' பேரம் நடந்ததாக பரபரப்பு தகவல்
வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்க
1 mins
May 14, 2026
Dinakaran Nagercoil
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2441ஆக நிர்ணயம்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
கோபி அருகே போதையில் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி
கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
அங்கீகாரம் டிரெய்லர் வெளியானது
கதையின் நாயகனாக கே. ஜெ. ஆர். நடிக்க, இயக்குனர் பா.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்
தேசிய தேர்வு முகமை அமைப்பால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: தங்க நகை ஆபரணங்கள் வாங்க மற்றும் அணிய திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, வெளிநாடு பயணம் செல்ல நன்று.
1 mins
May 14, 2026
Translate
Change font size
