Prøve GULL - Gratis
இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சி
Dinakaran Nagercoil
|August 27, 2025
ஜப்பான் நாட்டின் பொருளாதார வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகமானது, டெலாய்ட் மற்றும் டேலண்டி ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையே உயர் திறன் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா-ஜப்பான் திறன் மேம்பாட்டு பயிற்சியை சமீபத்தில் நடத்தியது. அதற்கு இந்தியாவில் தரவரிசையில் முன்னிலையில் உள்ள 9 தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகமும் இடம் பெற்றிருந்தது.
-
ஒரு வாரம் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு அழைத்து சென்று அந்த துறையின் வளர்ச்சி மற்றும் வேலையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர். அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் படிப்பது, வேலைவாய்ப்புகளை பெறுவது தொடர்பாக 50 ஆயிரம் மாணவ-மாணவிகளை இந்தியா-ஜப்பான் பரிவர்த்தனை செய்து கொள்ள ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. ஜப்பானில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செமி-கண்டக்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் திறன் வாய்ந்த இந்தியர்களை ஜப்பான் நிறுவனங்களில் பங்கு பெற செய்வது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கமாக கொண்டுள்ளது.
Denne historien er fra August 27, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
சேலம் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
June 20, 2026
Dinakaran Nagercoil
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டு இருந்த பேச்சுவார்த்தைகள் தாமதமாகின.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சிறைக்குள் சரக்கு, கஞ்சா, சிகரெட், செல்போன் சப்ளை செய்த அதிகாரி
காட்டி கொடுத்த ஷூ சேலம் போலீஸ் ரகசிய விசாரணை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
ராகுலுக்கு, பிரதமர் மோடி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து
ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தகவல்
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தனியார் கல்வி நிறுவனங்களில் சாதி விவரங்களை கேட்க தடைவிதிக்க கோரி வழக்கு
முதன்மை செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
தரையில் மண்டியிட்டும், சாட்டையால் அடித்தும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின்போது தவெக அளித்த உத்தரவாதப்படி, விவசாயிகளுக்கான பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
சி. மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிக சரியானது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
1 min
June 20, 2026
Dinakaran Nagercoil
டெலிகாம் செயலிக்கு தடை விதித்த ஒன்றிய அரசின் உத்தரவு சரியே
டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min
June 20, 2026
Translate
Change font size

