Prøve GULL - Gratis
இன்று தவெக 2வது மாநில மாநாடு
Dinakaran Nagercoil
|August 21, 2025
நடிகர் விஜய்யின் தமி ழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத் தியில் இன்று நடைபெறு கிறது. இதற்காக மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் சுமார் 450 ஏக் கர் பரப்பளவில் மாநாடு திடல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
-
மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்காக 4 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள் ளது. மாநாட்டு திடலின் முகப்பில் அண்ணா, எம்ஜிஆர் படங்களுடன் விஜய் படம் இடம் பெற் றுள்ளது.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் இன்று மாநாட்டை யொட்டி போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. மாநாட்டில் விஜய் தொண்டர்களை நடந்து சென்று சந்திக் கும் வகையில் 250 மீட்டர் நீளத்திற்கு 'ரேம்ப் வாக்' நடைமேடை அமைக் கப்பட்டுள்ளது. தொண் டர்கள் உட்காருவதற்காக சுமார் 1.50 லட்சம் இருக் கைகள் போடப்பட்டுள் ளன.
மாநாடு இன்று பிற் பகல் 3 மணிக்கு துவங்கி இரவு 7.15 மணி வரையில் நடைபெறுகிறது.
3,500 போலீசார் பாதுகாப்பு
மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், நெல்லை, கரூர், திண்டுக் கல், சிவகங்கை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலி ருந்து 3,500 போலீசார் பாதுகாப்புக்கு வரவ ழைக்கப்பட்டுள்ளனர். 2 ஐஜிகள், 10 எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபடவுள்ள னர்.
Denne historien er fra August 21, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லை 2வது நாளாக மூடல்
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான் வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்து மீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
விமல் ஜோடியாக சிருஷ்டி டாங்கே
கடந்த 2023ல் வெளியான கிரைம் திரில்லர் படம், 'இராக்கதன்'. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு மருதம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் செல்வராஜு, ராணி ஹென்றி சாமுவேல் இணைந்து தயாரிக்கும் 'மகாசேனா' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
நெல்லை அருகே குடும்பத் தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
நெல்லை கங்கைகொண்டான் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தையா (38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி (27). முத்தமிழ் (4), சுசிலா தேவி (3) என இரண்டு மகள்கள் இருந்தனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி பரிதாப பலி
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (27). இவரது மனைவி சுகன்யா (26). தம்பதிக்கு பிரகாஷ் (4) என்ற மகனும், ஹேமாஸ்ரீ (3) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் மாரியப்பனின் தாய் அசலா (55) என்பவரும் உடன் வசித்து வந்தார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மாரியப்பனின் வீட்டின் ஜன்னலுக்குள் துதிக்கையை நுழைத்து உணவு தேடியுள்ளது. அதன் பிறகு ஜன்னல் கம்பிகளை வளைத்ததோடு, கதவினை தந்தத்தால் குத்தி உடைக்க முற்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் மதுரை, வேலூர் அரசு சட்டக்கல்லூரிகளில் கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
October 14, 2025
Dinakaran Nagercoil
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 5வது நாளாக காஸ் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் நீடித்தது.
1 min
October 14, 2025
Dinakaran Nagercoil
இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து
தமிழகத்தின் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையின் படி இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை நேற்று வெளியிட்டது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
வருங்கால வைப்பு நிதி பணம் 100% வரை இனி எடுக்கலாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்தை 100 % வரை ஊழியர்கள் இனி எடுக்கும் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகத்துடன் சென்னை விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
விஐடி சென்னை மற்றும் ஆஸ்திரேலியாவின் டீகின் பல்கலைக்கழகம் இணைந்து, சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி துணை தலைவர் ஜி.வி. செல்வம், டீகின் பல்கலைக்கழகத்தின் இணை டீன் பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
1 min
October 14, 2025

Dinakaran Nagercoil
தீபாவளியை முன்னிட்டு நாளை மறுதினம் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் சிவசங்கரன் தகவல்
1 min
October 14, 2025
Translate
Change font size