Prøve GULL - Gratis
தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பாஜ அரசு முயற்சி
Dinakaran Nagercoil
|June 20, 2025
கீழடி அகழாய்வுகளில் வெளிப் பட்ட தமிழ் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் ஒன்றிய பா.ஜ. அரசு தொடர்ந்து முயற் சித்து வருகிறது என முதல் வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.
-
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியி ருப்பதாவது:
மூத்த மொழியாம் தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்த கலைஞர், 2016ம் ஆண்டி லேயே கீழடி ஆய்வுகளின் பெருமையை உலகத்தவர் அறிந்து கொள்ளும் வகை யில் பதிவிட்டிருப்பதன் மூலம், வரலாற்றில் தமி ழுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தனித்துவமான முக்கியத்துவத்தை உணர்த் தியிருக்கிறார். அதேவே ளையில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே எச்சரித்தும் இருக்கிறார்.
கலைஞர் எச்சரித்தது போலவே, தமிழ் என்றால் கசப்புடனும், தமிழர்கள் என்றால் வெறுப்புடனும் பார்க்கக்கூடிய ஒன்றிய பா.ஜ. அரசு, கீழடி அக ழாய்வுகளில் வெளிப்பட்ட தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை மறைக்கவும் புதைக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
Denne historien er fra June 20, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மகளிர் உரிமை தொகைக்காக 1.31 கோடி பேர் காத்துள்ளனர்!... முதல் பக்க தொடர்ச்சி
தெரிவித்து இருக்கக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களெல்லாம், இந்த ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதற்கு சொன்ன காரணம், குடியரசு தலைவர் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், 'உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம்' என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
2 mins
May 14, 2026
Dinakaran Nagercoil
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்பு
2 அமைச்சர்களும் பதவியேற்பு தெலுங்கில் உறுதிமொழி
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
ஹன்டா வைரஸ் பாதித்த பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடம்
ஹன்டா வைரசால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு பெண் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
பிளே ஆப் சுற்றுக்களில் நுழையப்போவது யார்?
இறுதிக் கட்டத்தை நெருங்கும் ஐபிஎல்
1 mins
May 14, 2026
Dinakaran Nagercoil
ரூ.15 'சி' பேரம் நடந்ததாக பரபரப்பு தகவல்
வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களை இழுக்க
1 mins
May 14, 2026
Dinakaran Nagercoil
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2441ஆக நிர்ணயம்
ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
கோபி அருகே போதையில் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற மனைவி
கோபி அருகே மது போதையில் நாள்தோறும் தகராறு செய்து வந்த காதல் கணவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த மனைவி அவரது ஆணுறுப்பை அறுத்து சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
அங்கீகாரம் டிரெய்லர் வெளியானது
கதையின் நாயகனாக கே. ஜெ. ஆர். நடிக்க, இயக்குனர் பா.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும்
தேசிய தேர்வு முகமை அமைப்பால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 3ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது.
1 min
May 14, 2026
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: தங்க நகை ஆபரணங்கள் வாங்க மற்றும் அணிய திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, வெளிநாடு பயணம் செல்ல நன்று.
1 mins
May 14, 2026
Translate
Change font size
