Facebook Pixel திருவட்டார் மார்க்கெட்டில் மோதல் மீன் வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி | Dinakaran Nagercoil - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

திருவட்டார் மார்க்கெட்டில் மோதல் மீன் வியாபாரியை வெட்டி கொல்ல முயற்சி

Dinakaran Nagercoil

|

June 09, 2025

திருவட்டார் மார்க்கெட்டில் மீன் வியாபாரியை மீன் வெட்டும் கத்தியால் மார்பில் வெட்டி கொல்ல முயன்ற பெரியம்மா மகன் கைது செய்யப்பட்டார்.

திருவட்டார் அடுத்த புத்தன் கடை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் லடீஸ் (39). மீன் வியா பாரி. திருவட்டார் மீன் சந்தையில் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். அதே பகு தியை சேர்ந்தவர் ராஜ் குமார் (42). இவர் லடீ சின் பெரியம்மா மகன் ஆவார். உறவு முறையில் இருவரும் அண்ணன், தம்பி ஆவர்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

\"தகுதி இல்லாதவன் எல்லாம் நாட்டை ஆள நினைக்கிறான். . . \" என்ற வாசகத்துடன் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களால் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

கொடைக்கானலில் 4 நாள் ஓய்வுக்குப் பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்

கொடைக்கானலில் நான்கு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

மேற்கு வங்கத்தில் 93 சதவீதம் வாக்குப்பதிவு...

திரிணாமுல் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள், வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும் தேர்தல் முறைகேடுகள் நடப்பதாகவும் உள்ளூர் கட்சி தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, பவானிபூர் தொகுதியில் உள்ள சேத்லா, பத்மபுகூர் மற்றும் சக்ரபேரியா உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளுக்கு முதல்வர் மம்தா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

முட்டைக்கு தட்டுப்பாடு விலை 10 காசு உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 26ம் தேதி முதல், முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 520 காசாக இருந்து வந்தது.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

அழகர் விழாவில் ஒழுங்கற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்யவேண்டும்

ஐகோர்ட் கிளை நீதிபதி உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

ரசாயனம் கலந்த மாம்பழம் விற்றால் ரூ.5,000 அபராதம்

கடை உரிமம் ரத்து செய்யப்படும் உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

வீடுகள் - விவசாயம் உள்ளிட்ட இலவச மின்சாரத்திற்கு ரூ.17 ஆயிரம் கோடி மானியம்

ஒழுங்குமுறை ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உபியில் 594 கிமீ நீளமுள்ள கங்கா விரைவுச்சாலையை மோடி திறந்து வைத்தார்

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, நிறைவு நாளான நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்றார்.

time to read

1 min

April 30, 2026

Dinakaran Nagercoil

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனா, ரஷ்யாவுடன் பிராந்திய பாதுகாப்பு குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.

time to read

1 min

April 29, 2026

Dinakaran Nagercoil

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? இன்று மாலை 6 மணிக்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாவதால் பரபரப்பு

தமிழ் நாடு உட்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

time to read

1 min

April 29, 2026

Translate

Share

-
+

Change font size