Prøve GULL - Gratis
கேள்விக்குறியாகும் கட்டாய கல்வி உரிமை சட்டம்
Dinakaran Nagercoil
|May 24, 2025
கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இந்தியாவில் 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அளிப்பதற்கான சட்டமாகும். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி ஜனாதிபதியால் ஒப்புதல் பெறப்பட்டு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் அறிவிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1ம் வகுப்பிலும் விண்ணப்பித்து சேர்க்கலாம். இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறக்கூடாது.
-
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும். ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வரை (மே மாதம் முடியும் தருவாயிலும்) வெளியிடப்படவில்லை.
Denne historien er fra May 24, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாஜ எம்பி கங்கனா பற்றி அவதூறு சமாஜ்வாடி எம்எல்ஏ மீது வழக்கு
பாஜ பெண் எம்பி கங்கனா ரணாவத்தை குறித்து ஆட்சேபனைக்குரிய பதிவை வெளியிட்ட உபி சமாஜ்வாடி எம்எல்ஏ மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
1 மணி நேரம் 11 நிமிடம் நடைபெற்ற பேரவை கூட்டம்
தமிழக 17வது சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Nagercoil
சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி தருவீர்களா?
'சம்பாதித்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு போவீர்களா? நாசமா போவீங்க...' என்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாஜி அமைச்சர் உதயகுமார் சாபம் விட்டுள்ளார்.
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
டெலிகிராம் தடைக்கு பின்னால் ரிலையன்சின் சதி இருக்கிறது
நிறுவனர் துரோவ் குற்றச்சாட்டு
1 min
June 18, 2026
Dinakaran Nagercoil
முல்லைப் பெரியாரில் புதிய அணை தான் தீர்வு
கேரள முதல்வர் வி.டி. சதீசன் சொல்கிறார்
1 min
June 18, 2026
Translate
Change font size

