Prøve GULL - Gratis
ஆரல்வாய்மொழி அருகே பிரார்த்தனையில் பங்கேற்றுவிட்டு ஆலயத்திலே பதுங்கி இருந்து பணம் திருட்டு
Dinakaran Nagercoil
|May 21, 2025
ஆரல்வாய்மொழி அருகே மக்களோடு மக்களாக பிரார்த்தனையில் ஈடுபட்ட கொள்ளையன் அவர்கள் சென்ற பிறகு தேவாலயத்தின் உள்ளே பதுங்கியிருந்து காணிக்கை பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் இருந்து செண்பகராமன் புதூர் செல்லும் சாலையில் அழகிய நகர் பகுதியில் லுத்திரன் தேவாலயம் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிறு, புதன்கிழமைகளில் காலை நேரத்தில் பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 18ம்தேதி காலையில் பிரார்த்தனை முடிந்து தேவாலயத்தை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் அந்த வழியாக சென்ற போது, தேவாலயத்தின் முன்பகுதியில் உள்ள 3 அடி கல்தூண் பிடுங்கப்பட்டு வாசல் அருகே போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் சந்தேகடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, தேவாலயத்தின் பின்பக்க கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டார்.
Denne historien er fra May 21, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை
பேரணாம்பட்டு அருகே கொடூரம்
1 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை
பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.
1 min
June 16, 2026
Dinakaran Nagercoil
எந்த தேதியில் என்ன நடந்தது?
பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
2 mins
June 16, 2026
Dinakaran Nagercoil
பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்
ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ
டிரா செய்து அபாரம்
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு
இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை
1 mins
June 15, 2026
Dinakaran Nagercoil
ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்
யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்
ராமர் கோயில் காணிக்கை மாயம்
1 min
June 15, 2026
Dinakaran Nagercoil
வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்
ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை
1 min
June 15, 2026
Translate
Change font size

