Facebook Pixel சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா டெரகோட்டா ஏர்கூலர் | Dinakaran Nagercoil - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா டெரகோட்டா ஏர்கூலர்

Dinakaran Nagercoil

|

May 18, 2025

புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் 2010க்கு பிறகு ஏர் கண்டிஷனர்களின் (ஏசி) விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் 2019ல் இருந்து மின்நுகர்வு 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஏர் கண்டிஷனருக்காக மட்டும் நாட்டின் மின்தேவையில் 10 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏர்கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் குளோரோபுளோரோ கார்பன் மற்றும் ஹைட்ரோ குளோரோ கார்பன் என்ற வாயு ஓசோனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா டெரகோட்டா ஏர்கூலர்

இதனால் ஒருபுறம் வெப்பம் அதிகரிப்பதுடன், மற்றொருபுறம் சூரிய ஒளி நேராக நம் மீது படுவதால் தோல் புற்றுநோய், கண்புரை பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் சில கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கும், உடல் நலத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்த செலவு மற்றும் மின்சாரத்தில் அதிக குளிர்ச்சியான காற்றை தரக்கூடிய டெரகோட்டா ஏர் கூலரை புதுச்சேரியை சேர்ந்த அரசு பள்ளி மாணவன் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூரில் உள்ள விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் முகமுது தாஜ்தீன் (16). இவர் அறிவியல் ஆசிரியை வரலட்சுமி (எ) மாலதி வழிகாட்டுதலின் பேரில் டெரகோட்டா ஏர் கூலரை உருவாக்கி புதுச்சேரி மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன் மண்டல அளவில் முதல் பரிசும் பெற்றது. தொடர்ந்து, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றதில், சிறந்த படைப்புகளுள் ஒன்றாகவும் தேர்வானது.

இதன் மூலம் புதுச்சேரியில் நடந்த தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கண்காட்சியில் மாணவர் முகமது தாஜ்தீன் உருவாக்கிய டெரகோட்டா ஏர் கூலருக்கு தென்னிந்திய அளவில் முதல் பரிசு, இன்ஜினியரிங் பிரிவில் சிறந்த படைப்புக்கான விருது, புதுச்சேரியிலேயே சிறந்த அறிவியல் படைப்பு என்ற விருது மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கம் என பல பரிசுகள் கிடைத்தது.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரேசில் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட மொராக்கோ

டிரா செய்து அபாரம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை பற்றி ஆலோசனை

time to read

1 mins

June 15, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓமனில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக மாலுமி மரணம்

யுத்த பூமியில் அனாதரவாகப் பிரிந்த உயிர்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

போலீசால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாவிட்டால் நாங்கள் உதவ தயார்

ராமர் கோயில் காணிக்கை மாயம்

time to read

1 min

June 15, 2026

Dinakaran Nagercoil

வளர்ப்பு நாயுடன் 2 வயது குழந்தை மாயம்

ஒரு வாரமாகியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size