Prøve GULL - Gratis
இன்றைய பலன்கள்
Dinakaran Delhi
|July 09, 2025
பொதுப்பலன்: பயணம் செல்ல, புதிய நீராதாரங்கள் அமைக்க, திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நன்று.
நல்ல நேரம்: காலை 9.15 - 10.15; மாலை 4.45 - 5.45
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30 மணி வரை.
எமகண்டம்: காலை 7.30 - 9.00 மணி வரை.
சூலம்: வடக்கு; பரிகாரம்: பால்.
மேஷம்: இதுவரை இருந்த அலைச்சல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றம் ஏற்படும் நாள்.
ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில முக்கிய அலுவல்களை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் மறைமுகப் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் தேவைப்படும் நாள்.
மிதுனம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
Denne historien er fra July 09, 2025-utgaven av Dinakaran Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Delhi
Dinakaran Delhi
கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் போராட்டம்
கொடைக்கானலில் ஒரே முறை நுழைவு கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஓட்டிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
நகராட்சி பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகார் மேற்கு வங்க அமைச்சர் ஈடி விசாரணைக்கு ஆஜர்
மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸ் நேற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் பாமக ராமதாஸ் அணி வேட்பாளர் மீது தாக்குதல்
செருப்பை கழற்றி அடித்ததால் பரபரப்பு
1 mins
May 02, 2026
Dinakaran Delhi
தேர்தல் முடிவை எஸ்ஐஆர் பாதித்தால் அது ஆபத்தான முன்னுதாரணம்
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எச்சரிக்கை
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ரூ.1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
1 min
May 02, 2026
Dinakaran Delhi
552 நகரங்களில் நாளை நீட் தேர்வு
எம். பி. பி. எஸ். மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை, கோவை என 30 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 552 நகரங்களில் நாளை நடைபெறுகிறது.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி - தொல்காப்பியர் சிலைகளுக்கு அரசு சார்பில் மரியாதை
சித்திரை முழு நிலவு நாளையொட்டி கண்ணகி மற்றும் தொல் காப்பியர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் மரி யாதை செலுத்தப்பட்டன.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் 'கிளாடியேட்டர்ஸ்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
அஜித் குமார் தனது 55வது பிறந்தநாள் விழாவை நேற்று கொண்டாடினார்.
1 min
May 02, 2026
Dinakaran Delhi
பெசன்ட் நகர் கடற்கரை அருகே நண்பருடன் காரில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது
மிரட்டி ரூ.11,000 பறித்தார்
1 mins
May 02, 2026
Dinakaran Delhi
நடை சாத்திய பின்னே சபரிமலை கோயில் காட்சிகள் படம்பிடித்து யூடியூபில் ஒளிபரப்பு
போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை
1 min
May 02, 2026
Translate
Change font size
