Facebook Pixel ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம் | Dinakaran Delhi - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்

Dinakaran Delhi

|

June 29, 2025

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நேற்று காணொலி காட்சி வாயிலாக நடந்தது.

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் மண், மொழி, மானத்தை காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது. இந்தியை திணிக்கிறார்கள். கல்வி நிதி மறுக்கப்படுகிறது. நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள். தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது. பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்.

நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான். இந்த செய்தியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜூலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும்.

அதன்படி, 4 படிநிலைகளில் செயல்பட வேண்டும்.

FLERE HISTORIER FRA Dinakaran Delhi

Dinakaran Delhi

ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது

தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து

time to read

1 min

May 05, 2026

Dinakaran Delhi

கேரளத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி

102 தொகுதிகளில் அபார வெற்றி : இடது சாரி கூட்டணி படுதோல்வி : பாஜ 3 தொகுதிகளை கைப்பற்றியது

time to read

1 min

May 05, 2026

Dinakaran Delhi

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 7,140 வாக்குகள் முன்னிலையில் வெற்றி

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை காட்டிலும் 7,140 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Delhi

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி

குஜராத், திரிபுரா, நாகாலாந்தில் பாஜ வெற்றி

time to read

1 min

May 05, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்

மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்.

time to read

1 min

May 05, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையேறிய திருச்சி பக்தர் மர்மச்சாவு

கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டியில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் வெள்ளிங்கிரி மலை உள்ளது.

time to read

1 min

May 04, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

காங்கிரஸ் பிரமுகரை வீடு புகுந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்

தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்

time to read

1 min

May 04, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சென்னையில் தரைஇறங்கி ஓடுபாதையில் ஓடிய விமானத்தின் அவசரகால கதவை திறந்து வெளியே குதித்து தப்பி ஓடிய பயணி

பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர் •சினிமாவை மிஞ்சும் சம்பவத்தால் பரபரப்பு

time to read

2 mins

May 04, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

தூத்துக்குடி அருகே திடீர் சூறைக்காற்று 5 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

time to read

1 min

May 04, 2026

Dinakaran Delhi

2 வாலிபர்கள் வெட்டி படுகொலை

வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசிய 8 பேர் சிக்கினர்

time to read

1 mins

May 04, 2026

Translate

Share

-
+

Change font size