Prøve GULL - Gratis
பி.எட் மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு துவக்கம்
Dinakaran Delhi
|June 21, 2025
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ம் கல்வியாண்டுக் கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முது நி லைப் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழி யன் நேற்று சென்னை ராணி மேரி கல்லூரியி தொடங்கி வைத்தார்.
-
பி.எட். மாணவர் சேர்க் கையில் 7 அரசுக் கல்லூரி 14 அரசு உதவிபெறும் கல் லூரிகளும் உள்ளன. இதில் அரசுக் கல்லூரியில் 900 இடங்களும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1140 இடங்களும் என மொத்த 2040 இடங்கள் இள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வி யாண்டு மாணவர் சேர்க் கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங் கப்பட்டுள்ளது
Denne historien er fra June 21, 2025-utgaven av Dinakaran Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Delhi
Dinakaran Delhi
நீட் தேர்வுக்கு இன்னும் எத்தனை பலிகள் வேண்டும்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
1 min
May 16, 2026
Dinakaran Delhi
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்தியா எரிசக்தி, பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரதமர் மோடி கையெழுத்து
1 min
May 16, 2026
Dinakaran Delhi
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல்
ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் காங்கோவில் எபோலா வைரஸ் பரவி உள்ளதாக உறுதி செய்துள்ளது.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
சாமானியர்களின் துன்பம்
கடந்த 2022ம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பல ஏற்ற இறக்கத்தைக் கண்டது.
1 mins
May 16, 2026
Dinakaran Delhi
தந்தைக்கு எதிராக போலி பாலியல் புகார் கொடுக்க வைத்த அதிகாரி
சைல்டு லைன் எண்ணை அழைத்த சிறுமியை மிரட்டி
1 min
May 16, 2026
Dinakaran Delhi
தமிழக அரசில் எந்தவித குதிரைபேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
தமிழக அரசில் எந்தவித குதிரை பேர அரசியலும் இல்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
கேரள புதிய முதல்வராக வி.டி. சதீசன் 18ம் தேதி பதவியேற்பு
அமைச்சர் பதவியை ஏற்க மறுக்கும் ரமேஷ் சென்னித்தலா பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அமெரிக்கா சென்றவரின் வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை
கடலூர் மாவட்டம், வடலூர் நாகேஷ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவரது மகன் சரவணகுமார் திருமணமாகி அமெரிக்காவில் மனைவி சுகான்யாவுடன் வசித்து வருகிறார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அமைச்சருக்காக அரை மணிநேரம் தாமதமாக கோயில் நடை சாத்தல்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
1 min
May 16, 2026
Dinakaran Delhi
அதிமுக கொறடா யார்?
எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சபாநாயகருடன் சந்திப்பு
1 mins
May 16, 2026
Translate
Change font size
