Prøve GULL - Gratis
வார இறுதிநாளில் தங்கம் விலை அதிரடி சரிவு
Dinakaran Delhi
|June 08, 2025
தங்கம் விலை நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1200 குறைந்தது.
-
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற் றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடி யாக உயர்ந்தும் வருகி றது. இந்நிலையில் கடந்த 2ம் தேதி தங்கம் விலை காலை, மாலை என 2 முறை உயர்வை சந்தித்தது. அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,060க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,480க்கும் விற்றது. இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்கு வோரை கலக்கம் அடைய செய்திருந்தது.
Denne historien er fra June 08, 2025-utgaven av Dinakaran Delhi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Delhi
Dinakaran Delhi
38 கிளை, 10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் 79வது ஆண்டு விழா
தமிழ்நாட்டின் தலைசிறந்த சிட்பண்ட் நிறுவனமான ஸ்ரீவிசாலம் சிட் பண்ட், சந்தாதாரர்களின் நம்பிக்கை ஆதரவுடன் 79ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1 min
January 07, 2026
Dinakaran Delhi
திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விளக்கம்
1 mins
January 07, 2026
Dinakaran Delhi
காங்கிரசில் கோஷ்டி மோதல் திருச்சி நிர்வாகிக்கு வெட்டு
திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அர்ஜுன் (35).
1 min
January 07, 2026
Dinakaran Delhi
விஜய் நடித்த புதிய படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பு
நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 mins
January 07, 2026
Dinakaran Delhi
விஜய்யா உங்கள் தலைவர்? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்
1 min
January 07, 2026
Dinakaran Delhi
ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது
இந்திய கம்யூனிஸ்ட் உறுதி
1 min
January 07, 2026
Dinakaran Delhi
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க நாளை கடைசி நாள்
9ம் தேதி முதல் சர்வ தரிசனம்
1 min
January 07, 2026
Dinakaran Delhi
தொட்டில் குழந்தை திட்டம் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
1 min
January 07, 2026
Dinakaran Delhi
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
1 min
January 07, 2026
Dinakaran Delhi
ஜேஎன்யுவில் நடந்த போராட்டத்தில் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷம்
வழக்குப்பதிவு செய்ய பல்கலை. சார்பில் போலீசுக்கு கோரிக்கை
1 min
January 07, 2026
Translate
Change font size
