Prøve GULL - Gratis
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு
Dinakaran Coimbatore
|January 02, 2026
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
-
ஆங்கில புத்தாண்டை யொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கோயில்களில் அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிச னத்துக்கான அனுமதிக்கப்பட்டனர்.
2026 ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந் தது. இதையொட்டி, தமிழகத்தில் பொது மக்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதல் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் மயிலாப்பூர் கபா லீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில், ஆதிகேசவ பெரு மாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், கே.கே.நகர் சித்திபுத்தி விநாயகர் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
Denne historien er fra January 02, 2026-utgaven av Dinakaran Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து
சிபிஐ விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு; மறுதேர்வு நடத்துவதாக என்டிஏ அறிவிப்பு 23 லட்சம் மாணவர்களுக்கு மன உளைச்சல்; நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன
2 mins
May 13, 2026
Dinakaran Coimbatore
சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும் எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும்
தமிழக அரசை நடத்துவதில் திமுகதான் உங்களுக்கு சீனியர்-பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
2 mins
May 13, 2026
Dinakaran Coimbatore
17 வயதில் 2 திருமணம் குழந்தையுடன் குடும்பம் நடத்திய சிறுமியின் 2வது கணவனை கொல்ல சென்ற முதல் கணவன்
சேலம் மாவட்டம் மேச்சேரி மலையனூரை சேர்ந்தவர் சிவா (31).
1 mins
May 13, 2026
Dinakaran Coimbatore
கேரள முதல்வர் யார்? பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இன்று அறிவிப்பு வெளியாகிறது?
கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வந்து 10 நாட்களுக்குப் பின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
May 13, 2026
Dinakaran Coimbatore
வழிபாட்டு தலங்கள்-கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min
May 13, 2026
Dinakaran Coimbatore
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்
உலக நாடுகள் அதிர்ச்சி
1 mins
May 13, 2026
Dinakaran Coimbatore
அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் தள கணக்குகளை முடக்கியதை எதிர்த்து வழக்கு
உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
1 min
May 13, 2026
Dinakaran Coimbatore
மக்கள் வரிப்பணத்தில் ஜோதிடருக்கு அரசுப்பணி அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம்
1 min
May 13, 2026
Dinakaran Coimbatore
நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min
May 13, 2026
Dinakaran Coimbatore
ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எவ்வளவு காலம் இழப்பை தாங்கும்?
அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Listen
Translate
Change font size
