Prøve GULL - Gratis
சிலையை தான் செதுக்க முடியும் சிலரை செதுக்கவே முடியாது
Dinakaran Coimbatore
|December 28, 2025
அன்புமணியை கடுமையாக தாக்கி ராமதாஸ் வீடியோ வெளியீடு
-
சேலத்தில் நாளை (29ம் தேதி) பாமக செயற் குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மாநில நிர்வாகி கள் கலந்து கொள்கின்றனர். இதில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம். என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தடைபோட பாமக அன்புமணி தரப்பு மேற்கொள்வதாக தகவல் வெளி யாவதால் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடி பாமக நிறுவனரான ராமதாஸ் பாமக பொதுக்குழுவில் கலந்து கொள்ள நிர்வாகிகளுக்கு உருக்கத்துடன் அழைப்பு விடுத்து காணொலி காட்சி ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் பேசியி ருப்பதாவது:
என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே, என் மக் களே, இன்னைக்கு உங்ககிட்ட பேச போறேன். எனக்கு என் தொண்டை அடைக்கிறது. ஆனால் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு. இப்போது நடக்கின்ற சண்டையை, குடும்ப சண்டையாக பார்க்காதீர் கள். இது ஈகோ சண்டை இல்லை, இது கோபம் இல்லை. இது நான் பெற்றெடுத்த ஒரு இயக்கத்தை, ஆன்மாவை மீட்க நடைபெறும் ஒரு போர்.
Denne historien er fra December 28, 2025-utgaven av Dinakaran Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
2 மகன்களை கிணற்றில் தள்ளி கொன்று தாயும் தற்கொலை
தேனி அருகே சோகம்
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விளக்கம்
1 mins
January 07, 2026
Dinakaran Coimbatore
‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு
க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம்
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
காற்று மாசு விவகாரம் ஒன்றிய, டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
கூட்டணி ஆட்சிதான் எடப்பாடிக்கு நயினார் பதிலடி
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என எடப்பாடிக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பதிலடி கொடுத்து உள்ளார்.
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
அதிமுக மாஜி நிர்வாகி தவெகவில் சேர்ந்தார்
அதிமுக வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது
இந்திய கம்யூனிஸ்ட் உறுதி
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
சிறப்பு தீவிர திருத்தப்பணி உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வரைவு பட்டியல் வெளியீடு
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinakaran Coimbatore
38 கிளை, 10 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஸ்ரீவிசாலம் சிட் பண்ட் 79வது ஆண்டு விழா
தமிழ்நாட்டின் தலைசிறந்த சிட்பண்ட் நிறுவனமான ஸ்ரீவிசாலம் சிட் பண்ட், சந்தாதாரர்களின் நம்பிக்கை ஆதரவுடன் 79ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
