Prøve GULL - Gratis
புதுச்சேரியில் இருந்து ரூ.1000 கோடிக்கு போலி மருந்து விற்பனை? சென்னை நிறுவனத்தின் 13 பிராண்டை போலியாக தயாரித்தது அம்பலம்
Dinakaran Coimbatore
|December 13, 2025
அமலாக்கத்துறை விசாரணை வருமான வரித்துறையும் களமிறங்குகிறது
-
புதுச்சேரியில் பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மாத்திரைகள் தயாரித்து விற்ற ராணா, மெய்யப்பன் ஆகியோரை கடந்த மாதம் சிபிசிஐடி கைது செய்தது. இருவரிடமும் நடத்திய விசாரணையில், புதுச்சேரி, ஜெயா நகரில் வசித்து, சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரை சேர்ந்த தொழிலதிபரான ராஜா (எ) வள்ளியப்பன் 3 இடங்களில் போலி தொழிற்சாலை நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு மருந்து தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள், மூலப்பொருட்களை கைப்பற்றினர். தொடர்ந்து, ஜெயா நகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், டைரி, ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள், பணத்தை கைப்பற்றினர்.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ராஜா மற்றும் அரியூர் விவேக் ஆகியோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் 10ம்தேதி சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை சிபிசிஐடி அதிகாரிகள் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
Denne historien er fra December 13, 2025-utgaven av Dinakaran Coimbatore.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
நீதிபதி யஷ்வந்த் வர்மா கோரிக்கை நிராகரிப்பு
உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
கூட்டணியில் நெருக்கடியா? எடப்பாடியை இன்று சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமியை நாளை (இன்று) சந்திக்கப்போகிறேன்.
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
ஒன்றிய அரசின் புள்ளி விவரப்படி தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
2 mins
January 09, 2026
Dinakaran Coimbatore
10ம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை
வாலிபர் கைது
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து 2 வாரத்தில் அரசாணை
ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 500% வரி விதிக்க மசோதா
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வாக்கெடுப்பு
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
மலிவு விலையில் ஏஐ உருவாக்க வேண்டும்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணை
மதுரை திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன்பு டிச.
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
முட்டை விலை 560 காசாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
1 min
January 09, 2026
Dinakaran Coimbatore
10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி அதிமுக மாஜி அமைச்சர் அரசுக்கு மனதார பாராட்டு
'மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை மனதார பாராட்டுகிறேன்' என்று அதிமுக மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
1 min
January 09, 2026
Listen
Translate
Change font size
