Prøve GULL - Gratis
மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் நடந்த 11 தேர்தல்களில் மாபெரும் வெற்றி
Dinakaran Chennai
|August 29, 2025
எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளித்தார் முத்தான நலத்திட்டங்களால் மக்கள் மனதில் அகில உலக அளவில் நீங்கா இடம் பிடித்தார்
-
திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 8ம் ஆண்டு தொடங்கியுள்ளது. அவர் பொறுப்பேற்ற பின்னர் நடந்த 11 தேர்தல்களில் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளார். தேர்தல்களில் எதிரிகளுக்கு தோல்வியை மட்டுமே பரிசாக அளித்துள்ளார். முத்தான மக்கள் நலத்திட்டத்தை நிறைவேற்றி மக்கள் மனதில் அகில உலக அளவிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், திமுக தலைமைப் பொறுப்பை ஏற்று இன்று (நேற்றுடன்) 8ம் ஆண்டு தொடங்கியுள்ளது. மக்களிடையே ஆழ்ந்த பாசமும், தொண்டர்களிடையே உறுதியான ஒற்றுமையும் ஏற்படுத்திய இவரது தலைமையின் பயணம், திமுக வளர்ச்சியின் பொற்காலமாக அமைந்துள்ளது. அரசியல் பயணத்தில் 1966-கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பாளர், 1967-பகுதிப் பிரதிநிதி, 1969-மாவட்ட பிரதிநிதி, 1982இளைஞரணி செயலாளர், 1989-சட்டமன்ற உறுப்பினர் (ஆயிரம் விளக்கு தொகுதி), 1996-சென்னை மாநகர மேயர், 2003திமுக துணைப் பொதுச் செயலாளர், 2006-தமிழ்நாடு அரசு, உள்ளாட்சித் துறை அமைச்சர், 2008திமுக பொருளாளர், 2009-தமிழ்நாடு துணை முதல்வர், 2016-எதிர்க்கட்சி தலைவர், 2017-திமுக செயல் தலைவர், 2018திமுக தலைவர், 2021தமிழகத்தின் முதல்வர்.
Denne historien er fra August 29, 2025-utgaven av Dinakaran Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Chennai
Dinakaran Chennai
மரங்களை ஏலம் விட்டு பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்கும் அரசியல் கட்சி தலைவர் - திராவிட வெற்றிக்கழக தலைவர் மல்லை சத்யா கோரிக்கை
ஒரு அரசியல் கட்சியின் தலைவர் வேலி காத்தான் மரங்களை வெட்டி விற்பனை செய்து வருகிறார். அந்த மரங்களை ஏலம் விட்டு விற்பனை செய்து அரசு கஜானாவில் சேர்க்கவேண்டும் என்று மல்லை சத்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
மாசுகட்டுப்பாடு வாரிய பணியிட மாறுதலில் ஊழல் பின்னணியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவின் மாமனார் - விசிக முன்னாள் எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு
தவெக அரசு அமைந்தது முதல் முதல்வர் விஜய் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் இது ஊழலுக்கு எதிரான ஆட்சி. இந்த ஆட்சியில் எந்த மட்டத்திலும் ஊழல் நடக்க விடமாட்டோம் என தெரிவித்து வருகிறார்கள்.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
எஸ்ஐஆர், தேர்தல் ஆணையம் குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணி கடிதம் - திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்து
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ் ஐ ஆர்), தேர்தல் ஆணையத்தின் பங்கு மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் திமுக உள்ளிட்ட 23 கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
பைக் புளியமரத்தின் மீது மோதி விபத்து மாணவர் உட்பட 2 பேர் பரிதாப பலி
ஆர்.கே.பேட்டை அருகே பதிவு செய்யாத புதிய பைக்கை அதிவேகமாக இயக்கியதில் சாலையோர புளியமரத்தின் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பைக் ஓட்டிய வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய பராகுவே - 4 முறை சாம்பியனுக்கு அதிர்ச்சி
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் 4 முறை சாம்பியனான ஜெர்மனியுடன் பராகுவே அணி மோதியது.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
மதுராந்தக ஏரி காத்த கோதண்டராமர் கோயிலில் இன்று தேர் திருவிழா கோலாகலம்
மதுராந்தகத்தில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்ட ராமர் கோயில் இந்து சமய அறநிலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் பொறுப்பேற்பு - 40 ஆண்டு அனுபவம் வாய்ந்தவர்
புதிய ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விமலா சஸ்பெண்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு - உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
11வது நாளாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் - உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நிலை பாதிப்பு
டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 11வது நாளை எட்டியது.
1 min
July 01, 2026
Dinakaran Chennai
உங்கள் புகழ் துதி பாட பள்ளி சிறார்கள்தான் கிடைத்தனரா?
பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
1 min
July 01, 2026
Translate
Change font size
