Facebook Pixel மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு | DINACHEITHI - TRICHY - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு

DINACHEITHI - TRICHY

|

June 22, 2025

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளது.

234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் கடந்த 17 -ந்தேதி வரை 150 நாட்கள் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 70,922 பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் அவரது குழுவினர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து வெளியிட்டனர். அதன் விவரம் வருமாறு :-

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக 77.83 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என்று 73.30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக 67.99 சதவீதம் பேரும், பா.ஜ.க. முன்னாள் தலைவரான அண்ணாமலை முதல்வராக 64.58 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக அரசியல் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவரான நடிகர் விஜய் முதலமைச்சராக 60.58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உச்ச நீதிமன்றத்துக்கு கோவையை சேர்ந்த மோகனா உள்பட 5 நீதிபதிகள் நியமனம்

மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - TRICHY

சென்னையில் வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிரடியாக உயர்வு

அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து கச்சா எண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

time to read

1 min

June 02, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - TRICHY

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - TRICHY

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - TRICHY

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - TRICHY

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - TRICHY

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: புதுக்கோட்டை முதலிடம்

2025 - 26 ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

time to read

1 min

May 21, 2026

Translate

Share

-
+

Change font size