Prøve GULL - Gratis
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி தான்
DINACHEITHI - TRICHY
|June 03, 2025
இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என அமைச்சர் ரகுபதி கூறி இருக்கிறார்.
-
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வன்கொடுமை வழக்கில் திராவிட மாடல் அரசு எடுத்த உறுதியான நடவடிகைகளால் 5 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்படும் எனச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள், அதே போல 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வைத்த சாட்சியங்கள், வலுவான வாதங்களின் மூலம் விரைவாகத் தீர்ப்பு பெறப்பட்டு நீதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை விரைவாகப் பெற்றுத் தருவதிலும் தமிழ்நாடு முதலமைச்சரும் அவர் தலைமையிலான திராவிட மாடல் அரசும் காட்டும் உறுதிப்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.
Denne historien er fra June 03, 2025-utgaven av DINACHEITHI - TRICHY.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - TRICHY
DINACHEITHI - TRICHY
தமிழக அரசு உத்தரவு
பொது மக்களுடனான தொடர்பை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போலீஸ் நடை ரோந்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min
June 07, 2026
DINACHEITHI - TRICHY
கடந்த ஆண்டை போலவே என்ஜினீயரிங் படிப்புக்கு மீண்டும் கூடிய மவுசு
2026-27-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் (மே) 3-ந் தேதி தொடங்கியது.
1 min
June 07, 2026
DINACHEITHI - TRICHY
உலக சுற்றுச்சூழல் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து
முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1 min
June 06, 2026
DINACHEITHI - TRICHY
மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பிரவீன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
1 min
June 06, 2026
DINACHEITHI - TRICHY
முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் விஜய் ஜோசப் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று \"வெற்றி தமிழகம்\" என்ற தலைப்பில் நடந்தது. இந்த கூட்டத்தில், முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
1 min
June 06, 2026
DINACHEITHI - TRICHY
அண்ணாமலை போடுவது 'மாரீச மான் வேடம்'
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில், 'வீதி லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். தொடர்ந்து இதனை அரசியல் கட்சியாகவும் கொண்டு செல்ல உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
1 min
June 06, 2026
DINACHEITHI - TRICHY
இலங்கை சிறையிலிருக்கும் காரைக்கால் மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு ரங்கசாமி கடிதம்
1 min
June 06, 2026
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமங்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு
1 min
June 05, 2026
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது
ரூ.18,600 கோடிக்கு தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமைச்சர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன் மூலம் 8,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 mins
June 05, 2026
DINACHEITHI - TRICHY
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கான உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்வு
ரெங்கசாமி அறிவிப்பு
1 min
June 05, 2026
Translate
Change font size
