Prøve GULL - Gratis

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம்

DINACHEITHI - NELLAI

|

September 05, 2025

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட் அவர்களை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு- இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்சூரன்சு மாத தவணைத்தொகை குறைகிறது. சிகரெட்டுக்கு 40 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. பால், வெண்ணை விலை குறைகிறது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஜி.எஸ். டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

முன்னதாக இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ். டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன. நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.

time to read

1 mins

September 15, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-

time to read

1 min

September 15, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது

“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

time to read

1 mins

September 14, 2025

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் 19-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time to read

1 min

September 14, 2025

DINACHEITHI - NELLAI

சபரீசனின் தந்தை வேதமூர்த்தி மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசன் அவர்களின் தந்தையுமான. வேதமூர்த்தி நேற்று (11.9.2025) அதிகாலை உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

time to read

1 min

September 12, 2025

DINACHEITHI - NELLAI

ஆளுனருக்கு மாநிலங்கள் அனுப்பும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க காலக்கெடு நிர்ணயிப்பது அவசியமானது

சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் காலதாமதம் செய்வதாகச் கூறி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசுவழக்குதொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்குச் சாதமாகத்தீர்ப்பளித்ததுமட்டுமின்றி, ஒரு மசோதா மீது ஆளுனர் முடிவெடுக்கக்காலக்கெடுநிர்ணயம் செய்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

time to read

1 mins

September 11, 2025

DINACHEITHI - NELLAI

இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்கப்படுகிறது. இதற்கான முடிவு நேற்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

time to read

1 min

September 11, 2025

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நேபாளத்தின் இடைக்கால தலைவராகிறார், சுசிலா கார்கி

காத்மண்டு: செப் 11நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்துபோராட்டம் வெடித்ததால் இந்தத் தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

time to read

1 min

September 11, 2025

DINACHEITHI - NELLAI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காவலர் நாள் விழா உறுதி மொழி ஏற்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.9.2025) சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற \"காவலர் நாள் விழா 2025\"-ல், காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

time to read

1 min

September 11, 2025

DINACHEITHI - NELLAI

300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்

துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெற்றார். 300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி ( இந்தியா கூட்டணி) தோல்வியை தழுவினார்

time to read

1 mins

September 10, 2025

Translate

Share

-
+

Change font size