Facebook Pixel காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து கொண்டு வர ஆய்வுப்பணி | DINACHEITHI - NELLAI - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து கொண்டு வர ஆய்வுப்பணி

DINACHEITHI - NELLAI

|

June 30, 2025

திண்டுக்கல், ஜூன்.30உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் ச.காந்திராஜன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்அர.சக்கரபாணி தெரிவித்ததாவது:- முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம்ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்ப ட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் 2900 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள்உருவாக்க ப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 300 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது

time to read

1 min

February 27, 2026

DINACHEITHI - NELLAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size