Facebook Pixel தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ... | DINACHEITHI - NELLAI - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் ...

DINACHEITHI - NELLAI

|

June 20, 2025

தொழிற்கூட வளாகங்கள் * சேலத்தில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி வளாகம் * கோவையில் பணியாளர்கள் தங்குவதற்கான விடுதி * திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதி அமைக்கப்பட்டிருக்கிறது! * கோவையில் தங்கநகை பூங்கா * திண்டிவனத்தில் மருந்தியல் பொருட்களுக்கான பெரும் குழுமம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது!

தொழில் முனைவோர்களின் நீண்டநாள் கோரிக்கையான தொழில் மனைக்கான பட்டா பெறும் வகையில், நில வகைப்பாட்டினை மாற்றுவதற்கு அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டு, தற்போது வரை 6 ஆயிரத்து 492 ஒதுக்கீட்டாளர்களுக்கு, தடையின்மை சான்று வழங்கப்பட்டு 2 ஆயிரத்து 688 நபர்கள் பட்டா பெற்றிருக்கிறார்கள்!

இதேபோல, நம்முடைய அரசின் உழைப்பால், தொழில்துறையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றங்களில் சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால்,

* இந்தியாவின் உற்பத்திதுறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு - 11.90 விழுக்காடு!

* மோட்டார் வாகன உற்பத்தி, ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்!

* ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தியில், இரண்டாவது இடம்!

* இந்திய அளவில், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உற்பத்தியில் 17.66 விழுக்காட்டோடு இரண்டாம் இடம்!

* தமிழ்நாட்டில் தொழில்முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு!

* இன்னும் பெருமையோடு சொல்கிறேன் - இந்தியாவில் இருக்கும் 14 இலட்சத்து 90 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் 6 இலட்சத்து 30 ஆயிரம் பேர், அதாவது 42 விழுக்காடு பெண்கள், நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளில்தான் பணிபுரிகிறார்கள்!

* 2024-25-ஆம் ஆண்டில், 30.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்த இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறோம்!

* ஏற்றுமதியில் முதல் நான்கு மாநிலங்களில், 2021-22-ஆம் ஆண்டில் இருந்து, தொடர்ந்து ஏற்றுமதி மதிப்பு அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!

* தொழில் வளர்ச்சிக்கும் - தொழில் துறையினருக்கும் தொழிலாளர்களின் நலனுக்கும் என்னவெல்லாம் தேவை என்று உன்னிப்பாக கவனித்து செயல்படுவதால்தான், இதெல்லாம் சாத்தியமானது!

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது

time to read

1 min

February 27, 2026

DINACHEITHI - NELLAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size