Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ராப் பாடகர் வேடனிடம் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்

DINACHEITHI - NELLAI

|

June 05, 2025

கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைந்துள்ளது.

ராப் பாடகர் வேடனிடம் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்

2020ம் ஆண்டு கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப்தி வாய்ஸ் லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.

"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல ... " என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார்.

'மஞ்சும்மல் பாய்ஸ்', ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் அண்மையில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதி பாடியிருந்தார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வந்தார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

time to read

1 min

September 21, 2025

DINACHEITHI - NELLAI

சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

September 20, 2025

DINACHEITHI - NELLAI

இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - NELLAI

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்

சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

time to read

1 min

September 20, 2025

DINACHEITHI - NELLAI

சென்னையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

\"மக்களைத் தேடி அரசு சேவைகள்

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - NELLAI

காசாவில் அப்பாவிகள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

காசாவில் அப்பாவி மனிதர்கள் கொல்லப்படுவது தடுக்கப்ட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவுவருமாறு :

time to read

1 min

September 19, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும்:வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 24-ந் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

time to read

1 mins

September 19, 2025

DINACHEITHI - NELLAI

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் 108-வது பிறந்தநாளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - NELLAI

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாள் : மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஒன்றிய முன்னாள் அமைச்சர். ப.சிதம்பரம் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

time to read

1 min

September 17, 2025

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகளின் மொத்த எண்ணிக்கை 74,000-ஆக உயர்வு

தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள்தான் உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் மட்டும் இன்றிதேர்தல் ஆணையமும் தீவிரம் காட்டி வருகிறது.

time to read

1 min

September 17, 2025

Translate

Share

-
+

Change font size