Prøve GULL - Gratis
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...
DINACHEITHI - NELLAI
|May 29, 2025
1-ம் பக்கம் தொடர்ச்சி
-
மீனவர்களின் வாழ்க்கை அல்லல் நிறைந்ததாக இருக்கக் கூடாது. உங்களின் தொழில் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்; இந்தத் தொழில் எதிர்காலத்திற்கும் பயனளிக்கும் தொழிலாக இருக்க வேண்டும் என்றுதான் ஏராளமான திட்டங்களை உருவாக்கி இன்றைக்கு செயல்படுத்திகொண்டு இருக்கிறோம்!
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும்; படகுகளை மீட்க வேண்டும் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இதுவரைக்கும் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால், 76 கடிதங்களை நான் எழுதியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, நேரில் சந்திக்கும் போதெல்லாம் தொடர்ந்து நான் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன். அதேபோல, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அண் மை கூட்டணி எம்.பி., களும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளில், 518 கோடியே 53 இலட்சம் ரூபாய்க்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
மீன் பிடி விசைப்படகுகளுக்கு வழங்கப்படக்கூடிய வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 18 ஆயிரம் லிட்டரில் இருந்து 19 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில், 4 இலட்சத்து 34 ஆயிரத்து 668 கிலோ லிட்டர் அளவுக்கு மானிய டீசல் விநியோகிக்கப்பட்டு இருக்கிறது.
மீன் பிடி நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்படுகின்ற வரி விலக்களிக்கப்பட்ட டீசல் 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராக உயர்த்தப்பட்டு, 12 ஆயிரத்து 592 மீன்பிடி படகுகளுக்கு வழங்கப்படுகிறது.
Denne historien er fra May 29, 2025-utgaven av DINACHEITHI - NELLAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI
DINACHEITHI - NELLAI
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி
1 min
February 25, 2026
DINACHEITHI - NELLAI
நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).
1 min
February 24, 2026
DINACHEITHI - NELLAI
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.
2 mins
February 24, 2026
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்
மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்
2 mins
February 24, 2026
DINACHEITHI - NELLAI
2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்
25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 mins
February 24, 2026
DINACHEITHI - NELLAI
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கை தேவை
மத்திய மந்திரி ஜெய் சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 24, 2026
Translate
Change font size

