Facebook Pixel பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை | DINACHEITHI - NELLAI - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

DINACHEITHI - NELLAI

|

May 26, 2025

10-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திரமுதல்-மந்திரிசந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறுமாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட5 மாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.

பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் காலை தொடங்கி நாள் முழுவதும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 20 மாநில முதல்-மந்திரிகள் மற்றும் 18 துணை முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் ஆலோசனை

மே மாதம் தேர்தலை நடத்தலாமா? என்று பரிசீலனை

time to read

1 mins

February 26, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

“நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் ஐ. ஏ. எஸ். அதிகாரிகள் 8 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சை தீவிரம்

உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

தலா ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி

time to read

1 min

February 25, 2026

DINACHEITHI - NELLAI

நல்லக்கண்ணு உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101).

time to read

1 min

February 24, 2026

DINACHEITHI - NELLAI

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதி பட்டியல் நேற்று வெளியானது.

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள்

மிகப்பெரிய தொகுதி - சோழிங்க நல்லூர் மிகச்சிறியது - துறைமுகம்

time to read

2 mins

February 24, 2026

DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2 நாட்கள் சுற்றுப்பயணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்

25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

time to read

1 mins

February 24, 2026

Translate

Share

-
+

Change font size