Facebook Pixel எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு | DINACHEITHI - MADURAI - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

DINACHEITHI - MADURAI

|

June 17, 2025

டெஸ்லா,ஸ்பேஸ்எக்ஸ்உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலகபணக்காரர்கள்பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்துமுதலிடத்தில்உள்ளனர்.

எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

கடந்த சில ஆண்டுகளாக ரூ.29 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு கடந்த டிசம்பரில் ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்தது. டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம், அவரது நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பு போன்ற காரணங்களால் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் விலை அதிகரித்தன.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி நியமனம்

முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி வருகிறார்.

time to read

1 min

May 23, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கு மாநிலங்களவை இடைத்தேர்தல்

ஜூன் 18-ந்தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

May 23, 2026

DINACHEITHI - MADURAI

வன்னி அரசு - சமூக நீதித்துறை ஷாஜகான் - சிறுபான்மை நலத்துறை

தமிழக அமைச்சரவை நேற்று 2-ம் முறையாக விரிவாக்ககம் செய்யப்பட்டது. நேற்று இரு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். சமூக நீதித்துறை அமைச்சராக வன்னி அரசும், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பாஜகானும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

time to read

1 min

May 23, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி விஜய் பதவியேற்றார். பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து அவர் பணியாற்றி வருகிறார்.

time to read

1 min

May 23, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழகத்தில் இன்று தொடங்கி 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 23, 2026

DINACHEITHI - MADURAI

இலாக்காக்கள் முழு விவரம்

தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி உருவாகி உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் மந்திரிசபையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள்.

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size