Facebook Pixel வாட்ஸ்-அப் போன் அழைப்பில் அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம் | DINACHEITHI - MADURAI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

வாட்ஸ்-அப் போன் அழைப்பில் அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம்

DINACHEITHI - MADURAI

|

June 02, 2025

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்-ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய மர்மநபர், கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாகவும், ஜெயலட்சுமியின் மகள் பெயரை கூறி கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும், அதனை வீடியோ கால் மூலம் ஜிபேவில் அனுப்புவதாகவும், அதற்கு கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்ய கூறியுள்ளார்.

இதனை உண்மையென நம்பி ஜெயலட்சுமியின் மகள் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்தை அந்த மர்மநபர் அடுத்த சில விநாடிகளிலேயே ஆன்லைன் முறையில் திருடி கொண்டார். இதுகுறித்து ஜெயலட்சுமி அவரது மகளுடன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பட்டு வேட்டி - சட்டையில் தலைமைச் செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றபோது, கோட்- சூட் அணிந்து வந்த அவர், தொடர்ந்து தலைமைச்செயலகத்துக்கும் தினமும் கோட்-சூட்டுடனேயே அவர் வருகை தருகிறார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போதைய டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு உள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

தமிழக சட்டசபை ஜூலை மாதம் கூடுகிறது தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகிறது

தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.

time to read

1 min

May 30, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழக அமைச்சரிடம் ரூ. 4,000 வாங்கிக் திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர் கோவிலில் முறைகேடு செய்தோர் மீது பாகுபாடு இன்றி நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பேட்டி

time to read

1 mins

May 30, 2026

DINACHEITHI - MADURAI

முதல் அமைச்சர் விஜய் உறுதி

கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.

time to read

1 mins

May 24, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது

ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு

time to read

1 min

May 24, 2026

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி நியமனம்

முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி வருகிறார்.

time to read

1 min

May 23, 2026

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கு மாநிலங்களவை இடைத்தேர்தல்

ஜூன் 18-ந்தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

May 23, 2026

Translate

Share

-
+

Change font size