Prøve GULL - Gratis
பொதுச்சொத்தைகொள்ளையடிக்க துணை போகும் அதிகாரிகள்....
DINACHEITHI - KOVAI
|June 23, 2025
குற்றங்கள் பெரும்பாலும் தூண்டப்படுகின்றன, அவை தனிப்பட்டவை ஆயினும், சமூகம் சார்ந்தவை ஆயினும். அரசுத் துறை சார்ந்த லஞ்ச, ஊழல் புகார்களில் அரசியல்வாதிகள் கைகள் ஓங்கி இருந்தாலும், அதிகாரிகளின் பின்புலம் அதற்குப் பின்னால் நிச்சயம் இருக்கும்.
-
அப்படித்தான் பொது சொத்துகளைச் சூறையாடுவதிலும், அதிகாரிகள் துணையுடனே அனைத்தும் நடக்கின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்பு, குவாரிகள் கொள்ளை, மணல் திருட்டு என யாவுமே துறை சார்ந்த அதிகாரிகளின் ஆசியுடனேயே நிகழ்கின்றன.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட நன்மங்கலம் ஏரி, 116 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னைக்கு அருகில் உள்ள இந்த ஏரி, விவசாயம், குடிநீர் போன்றவற்றுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.
ஆனால், 20 ஆண்டுகளில், இந்த ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் பெருகியுள்ளன. ஏரியை ஆக்கிரமித்து, வணிகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் பலனில்லாத நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
Denne historien er fra June 23, 2025-utgaven av DINACHEITHI - KOVAI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
சென்னை திநகர் புதிய மேம்பாலத்தை இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
சென்னை மாநகராட்சி புதிய மேம்பாலம் ஒன்றைக் கட்டியுள்ளது. இது தென் உஸ்மான் சாலையையும் சிஐடிநகர் முதல் மெயின் ரோட்டையும் இணைக்கிறது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 1.2 கி.மீ. இந்த மேம்பாலம் இன்று செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படுகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - KOVAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை சுற்றியுள்ள சாலைகளில் 110 கேமராக்கள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழக காவல்துறையின் சார்பில் 'கேர்செல்' என்ற பெயரில் பாதுகாப்பு பிரிவு தனியாக இயங்குகிறது.
1 min
September 28, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்
சென்னை மருத்துவ மனையில் உயிர் பிரிந்தது
1 min
September 25, 2025
DINACHEITHI - KOVAI
10 லட்சம் ஊழியர்கள் பயன் அடைகிறார்கள்
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு 78 நாள் சம்பளம் வழங்கப்படும்
1 min
September 25, 2025
DINACHEITHI - KOVAI
முன்னாள் அமைச்சர் ஹண்டேயை, மருத்துவ மனையில் மு.க. ஸ்டாலின் பார்த்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களை, அவரது மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
1 min
September 25, 2025
DINACHEITHI - KOVAI
அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
1 min
September 23, 2025
DINACHEITHI - KOVAI
தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 mins
September 23, 2025
DINACHEITHI - KOVAI
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறைந்த பொருட்கள் எவை? - முழு விவரம்
நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.
1 mins
September 23, 2025
DINACHEITHI - KOVAI
தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
1 min
September 22, 2025
DINACHEITHI - KOVAI
அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
1 min
September 22, 2025
Translate
Change font size