Prøve GULL - Gratis
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
DINACHEITHI - DHARMAPURI
|December 16, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் த.மு.க.ஸ்டாலின் நேற்று 15.12.2025) தலைமைச் செயலகத்தில், மாலத்தீவில் நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார். மேலும், சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, டெல்லியில் நடைபெற்ற 3-வது CIl Sports Business Awards 2025 விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினையும் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.
Denne historien er fra December 16, 2025-utgaven av DINACHEITHI - DHARMAPURI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்
தேர்தல் அறிக்கையை அ. தி. மு. க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் வெளியிட்டார்.
1 mins
March 25, 2026
DINACHEITHI - DHARMAPURI
சாத்தான்குளம் வழக்கு - 9 காவலர்களும் குற்றவாளிகள் - மதுரை நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபைத் தேர்தல்: புதுச்சேரி, கேரளம், அசாமில் வேட்பு மனுதாக்கல் முடிந்தது
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் ஏப்ரல் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
யார் வந்தாலும் மாற்ற முடியாது என்ற நிலையை அடைந்திருக்கிறது “விடியல் பயணம்”
மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 16-ந் தேதியுடன் முடிகிறது
ஜூன் 4-ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு
1 min
March 24, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுச்சேரி தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இழுபறி
முதலமைச்சரை சந்தித்தார் ப.சிதம்பரம்
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணியில் இருந்து வேல்முருகன் வெளியேறினார்
தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் வந்து சேர்ந்தது
நாளை மேலும் ஒரு கப்பல் வருகிறது
1 min
March 23, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஈரான் - அமெரிக்கா போர் நீடிக்கிறது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு
1 min
March 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்த சிவா திலீபன் உயிரிழப்பு
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் ரெயில் முன் பாய்ந்து படுகாயமுற்ற மே-17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1 min
March 20, 2026
Listen
Translate
Change font size

