Prøve GULL - Gratis
மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு
DINACHEITHI - DHARMAPURI
|July 29, 2025
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புபகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், நதிகளில் வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா அணை உள்ளிட்டவைநிரம்பிவருகிறது.
-
இதன் காரணமாக இந்த அணைகளுக்கு வரும் உபரிநீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதால் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் காவிரி உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் மேட்டூர் அணை இந்தாண்டில் 4-வது முறையாக கடந்த 25-ந் தேதி நிரம்பியது.
Denne historien er fra July 29, 2025-utgaven av DINACHEITHI - DHARMAPURI.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட எதிர்க்கட்சிகள்: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
1 min
February 06, 2026
DINACHEITHI - DHARMAPURI
திண்டிவனத்தில் என் கனவு- என் எதிர்காலம் திட்டம்
மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
February 04, 2026
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
1 min
February 04, 2026
DINACHEITHI - DHARMAPURI
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
மத்திய பட்ஜெட் வழக்கத்தைவிட பெரும் ஏமாற்றம் அளிக்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
2 mins
February 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
மத்திய பட்ஜெட் 2026 - 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?
2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
1 min
February 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை
பாராளுமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
2 mins
February 02, 2026
DINACHEITHI - DHARMAPURI
இந்திய தேர்தல் ஆணையம் 4-ந்தேதி ஆலோசனை
தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் மாநில தேர்தல் அதிகாரிகளுடன்
1 min
February 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் வருகிற 6-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 mins
February 01, 2026
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்
இன்று மினி டைட்டல் பார்க்கை திறந்து வைக்கிறார்
1 min
January 31, 2026
Translate
Change font size
