Facebook Pixel பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பாக்குவெட்டியில் குண்டாறு,ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணிகள்

DINACHEITHI - DHARMAPURI

|

June 26, 2025

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாக்குவெட்டியில் குண்டாறு, ரெகுநாத காவிரி கால்வாய் மராமத்து பணியினை வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரெகுநாத காவிரி கால்வாயினை நிரந்த பாசன வசதிக்காக ரூ.67.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பசும்பொன் அருகே பாக்குவெட்டி பகுதியில் நடந்து வரும் வரத்து கால்வாய் மற்றும் மதகு மராமத்து பணிகளை ஆய்வு செய்தார்.

FLERE HISTORIER FRA DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - DHARMAPURI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - DHARMAPURI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

March 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

உடன் குடியில் ரூ. 13,077 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட புதிய அனல் மின் நிலையம்

time to read

2 mins

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

time to read

1 min

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் தமிழ்நாட்டை காவி கூட்டம் ஆள முடியாது

திருச்சி மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

time to read

1 mins

March 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

கவர்னர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதி சுஸ்ருத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம். எம். ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார்.

time to read

1 min

March 08, 2026

Translate

Share

-
+

Change font size